மிட் நைட் மசாலாவில் மஹத், யாஷிகா அடித்த கூத்து.! ஆபாசத்தின் உட்சம்.! புகைப்படம் உள்ளே.!

0
394
Bigg-BOss-Mahat

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிச்சியும் இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு புதுமையான விடயங்கள் வித்தியாசப்படுகிறது. அதில் இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாடாத சில காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ‘மிட்நைட் மசாலா ‘ மற்றும் ‘மார்னிங் மசாலா’ என்று ஒளிபரப்பபடுகிறது.

Yashika-mahat

தினந்தோறும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நடந்துவரும் விதம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மேலாக ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடும் சில விடீயோக்களில் போட்டியாளர்கள் பல அத்துமீறிய செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலா வீடியோவில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் நம்மை முகம் சுழிக்க வைத்துள்ளது.

அந்த மிட் நைட் மசாலா வீடியோவில் மஹத், சென்றாயன், டேனி, ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் நீச்சல் குளத்தில் ஒன்றாக ஆட்டம் போட்டுள்ளனர். அதில் அரைகுறை ஆடையில் இருக்கும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து விளையாடி ஆண் போட்டியாளர்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர். மேலும், வழக்கம் போல மஹத்தும், யாஷிகாவை அனைவர் முன்பும் கட்டிபிடித்துக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: தம்பி ராமையாவின் மகன் தான் யாஷிகாவின் காதலனா..? வெளிவந்த உண்மை..!

சிறிது நேரம் கழித்து மழை பெய்தபோதும் மழையில் சொட்ட சொட்ட நினைந்தபடி நீச்சல் குளத்தில் கூத்தடித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் யாஷிகா நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற, அவரை மஹத் மீண்டும் அழைத்து ஒன்றாக குளித்துக் கொண்டிருந்தார். இந்த கூத்து ஹாட் ஸ்டாரிலே அதிக நேரம் ஒளிபரப்பாகியது என்றால் உண்மையில் இவர்கள் எவ்வளவு நேரம் கூத்தடித்து கொண்டிருந்திருபார்கள் என்பது தான் தெரியவில்லை.

Yashika-anand

Mignight

yashika

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செயல்களால் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் அபிமானத்தை பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ் கலாச்சாரத்தை சீர் குலைக்கும் வகையில் இது போன்ற காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பாகி வருவது இந்த நிகழ்ச்சியின் மீதான வெறுப்பை மக்கள் மத்தியில் மேலும் அதிகரிகும் என்பது தான் நிதர்சனமான உண்மை.