முகென் சாண்டியிடம் காதலிப்பதாக சொன்ன அந்த பெண் யார் தெரியுமா? இதோ புகைப்படம்.!

0
22189
mugen
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரத்திலேயே பல காதல் ஸ்டோரிகள் ஆரம்பித்துவிட்டனர். அதில் தற்போது புதிதாக ஆரம்பித்ததுதான் அபிராமி மற்றும் முகென் இடையேயானரொமான்ஸ். கடந்த சில நாட்களாகவே அபிராமி முகென் மீது அதிக அன்பு காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் கூட அபிராமி அனைவர் முன்பும் முகெனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தார். இருப்பினும் அபிராமியை ஒரு நல்ல நண்பராக தான் பார்த்து வருகிறார் முகென். அதற்கு முக்கிய காரணமே முகெனுக்கு காதலி இருக்கிறார் என்பதால் தான்.

இதையும் பாருங்க : இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ள நடிகர் ஜெயராம்.! 

- Advertisement -

அதே போல முகென் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது தான் வைத்திருப்பது நட்பு மட்டுமே என்று ஆணித்தணமாக கூறி வருகிறார். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ஹீரோ, வில்லன் டாஸ்கின் போது அபிராமி, முகென் தான் என்னுடைய ஹீரோ என்று மிகவும் பூரித்து பேசி இருந்தார்.

இதன் பின்னர் சாண்டியுடன் அபிராமி குறித்து பேசிவ்ண்டிருந்த முகென், நான் ஆம்பித்திலேயே அபிராமியிடம் எனக்கு ஒரு காதலி இருப்பதாக சொல்லிவிட்டேன். எனக்கு நதியா என்ற பெண்ணுடன் ஒரு வருசமாக பேசிக்கொண்டு இருக்கிறேன் என்பதை நான் அபிராமியுடன் சொல்லிவிட்டேன் என்று முகென் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் முகென் கூறிய அந்த பெண் யார் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பெயர் யாஸ்மின் நதியா, இவரும் மலேசியாவில் பல்வேறு ஆல்பம்களில் முகேனுடம் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படங்களும் யாஸ்மினின் சமூக வலைதளத்தில் இருக்கிறது.

இதையும் பாருங்க : கவின் லாஸ்லியா இவ்ளோ நெறுக்கிட்டாங்களா.! இத நேத்து கவனிசீங்களா.! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement