இதநாளதான் நான் வரல.! முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மும்தாஜ் பேட்டி.!

0
1275
Mumtaj
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பங்குபெற்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் பிரபல நடிகை மும்தாஜ்.

-விளம்பரம்-
mumtaz

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மும்தாஜ் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நம்மால் காண முடியவில்லை. அவ்வளவு ஏன், கடந்த ஆண்டு கோலாகலமாக முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல் அவர்கள் போட்டியாளர் அனைவருக்கும் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். மேலும், நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டது போலவே போட்டியாளர் அனைவருக்கும் புதிய விவோ ஸ்மார்ட் போனையும் அன்பளிப்பாக வழங்கினார்.

இதையும் பாருங்க : இவர் தான் மனதை வென்று வருகிறார்.! ஹரிஷ் கல்யாண் புகழ்ந்த பிக் பாஸ் 3 பெண் பிரபலம்.! 

- Advertisement -

இந்த பார்ட்டியில் கூட மும்தாஜ் கலந்து கொள்ளவில்லை. பிக்பாஸ்ஸில் தன்னுடைய பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ‘பிக் பாஸ்’ பயணம் தொடங்கியது பற்றியும், அதன் மூலமாக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு பற்றியும் பேசி ஒரு வீடியோவாக எடுத்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஆண்டின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளியிட்டனர்.

Mumtaz

ஆனால், மும்தாஜ் மட்டும் அப்படி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய்யவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மும்தாஜ், நான் இத்தனை வருஷமா சினிமா வாழ்க்கையில் எந்த சமூகவலைதளத்திலும் என்னை இணைச்சுக்கிட்டது கிடையாது. ஆனால் இப்போ உங்களில் ஒருத்தியாக என்னை மாத்திக்கிறதுக்காக சமூக வலைதளங்களிலும் என்னை இணைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement