பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் இவர்கள் தான்.!

0
2401
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. கடந்த வார நாமினேஷனில் சேரன், கவின், சரவணன், சாக்க்ஷி, மீரா மீதுன், பாத்திமா பாபு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் மீரா, மது ,மோகன் வைத்யா, சரவணன், வனிதா ஆகியோர் இடம்பெறுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேஷனில் வரவில்லை.

- Advertisement -

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பற்ற நீங்கள் மெசேஜ் மூலமாகவும், மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ என்ற லிங்கில் சென்றும் வாக்களிக்கலாம்.

Advertisement