சுய இன்பம் செய்தேன் என்று சொன்ன ரசிகர். அதுக்கு இது பரவா இல்லனு பாராட்டிய ஓவியா.

0
5859
Oviya

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.

இதையும் பாருங்க : Breaking News : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் – என்ன இப்படி எளச்சி போயிட்டாரு.

- Advertisement -

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே ரசிகர் ஒருவர் தற்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று சமன் செய்தார் அதற்கு உங்களுக்கு அது நல்லது என்று கூசாமல் பதிலளித்தார் ஓவியா

-விளம்பரம்-

மற்றொரு ரசிகரோ, பெண்களின் வாழ்க்கையை கெடுப்பதைவிட சுய இன்பம் உங்களுக்கு மிகவும் நல்லது. சரிதானே மேடம் என்று கூற அதற்கு ஓவியாவும், ஆம் சரிதான் என்று பதில் அளித்துள்ளார். மற்றொரு ரசிகர் உங்களின் வருங்கால கணவர் குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு,எனக்கு கணவர் தேவை கிடையாது என்று பதிலளித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக அம்மணி தற்போது சிங்கிளாக இருக்கிறாராம்

Advertisement