என்னது ரம்யாவிற்கு இது இரண்டாம் திருமணமா.! அவரது முதல் கணவர் யார் தெரியுமா.!

0
11758
ramya
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.

-விளம்பரம்-

பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர். அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.

இதையும் பாருங்க : தர்ஷன் முன்னால் ஓட கூடாது என்பதர்க்காக லாஸ்லியா செய்த பித்தலாட்டம்.! உதவி செய்த கவின்.!

- Advertisement -

கர்னாடிக் சங்கீதத்தோடு, ராப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரியாக இருந்து வருகிறார் பாடகி ரம்யா. சமீபத்தில் இவர், பாடகி ரம்யா விஜய் டிவியில் ‘நீலக்குயில்’ சீரியலில் நடித்த சத்யா என்ற நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பாடகி ரம்யா, ஏற்கனவே திருமனாகி விவாகரத்து பெற்றவர் என்ற ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. ராமயா கடந்த 2017 ஆண்டே அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். சில மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமணம் பின்னர் விவகாரத்தில் முடிந்துள்ளது. தற்போது ரம்யாவின் முதல் கணவரின் புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement