முன்னழகு தெரியும்படி ரேஷ்மா பதிவிட்ட புகைப்படம். சன்னி லியோன் என்று கமன்ட் அடித்த ரசிகர்.

0
93449
reshma
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சமீபத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை தான் ரேஷ்மா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்றும், அதற்காக தான் அவருடைய புகைப் படத்தை போட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்கள். இது தொடர்பாக இணையங்களில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. மேலும், இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.

இதையும் பாருங்க : ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்து ரசித்து ரசித்து கதை எழுதினேன். பிரபல நடிகர் உருக்கம்

இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் நியூட்ரலாக செயல்பட்டதால் என்னவோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரேஷமாவிற்கு திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது.

சமீபத்தில் நடிகை ரேஷ்மா, மீண்டும் திருமணம் செய்துகொள்ள போவதாக சில வதந்திகள் வந்தன. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தார் ரேஷ்மா. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா சமீபத்தில் முன்னழகு மற்றும் தொடை தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்குறீங்க என்று கூறி வருகிறார்கள்.

Advertisement