பிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.!

0
17838
Reshma

சண்டையும், சோகமுமாக போய் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு ஒரே ரொமான்ஸாக மாறிவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதில் பிரபல சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையுமான ரேஷ்மாவும் ஒருவர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.

இதையும் பாருங்க : முதல் முறையாக ராபர்ட் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன வனிதா.!

- Advertisement -

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார்.

அதே போல ரேஷ்மா தனது குடும்ப வாழ்கை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசி இருந்தார். ஆனால், இவர் பிரபல நடிகர் பாபி சிம்மாவின் தங்கை என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதே போல பாபி சிம்மாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதற்கெடுத்தாலும் பஞ்சாயத்து பண்ணும் ரேஷ்மா வயதிற்கு மீறிய ஆடைகளை தான் அணிந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரேஷ்மா படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement