தற்கொலைக்கு முயன்ற மதுமிதா.! முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.!

0
7626
madhumitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறிவருகின்றனர்.

இதையும் பாருங்க : ராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா.! வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.! குவியும் ஆதரவு.! 

- Advertisement -

இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் சாக்க்ஷி, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்க்ஷி, எப்பொதும் உறுதியாக இரு மதுமிதா. இந்த ஆண்கள் கூட்டம் எப்போதும் பிறர்களை வைத்து வேடிக்கை தான் செய்வார்கள்.

அவர்கள் அப்படி செய்வது சரியில்லை. அவர்கள் இதனால் தான் மன அலுத்தம் ஏற்படுகிறது பிக் பாஸ் இதெல்லாம் ஆதரிப்பாரா, இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சாக்க்ஷியின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement