அம்மா அப்பாவை அடித்த சென்ட்ராயன்..! பிக்பாஸில் மேடையில் செய்த செயல்..!

0
948
Bigg-Boss-sendrayan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை எத்தனையோ பேர் எலிமினேட் ஆகி சென்றுள்ளனர்.ஆனால், நேற்று (செப்டம்பர் 9) சென்ராயன் வெளியேறியது தான் யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியாக இருந்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சென்ராயன் கமளுடன் மேடையில் நின்று உரையாடிய தருனம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்ச்சியைவிட்டு வெளியேறிய பின்பு மேடையில் வந்த சென்ராயன் செட்டுக்கு வந்திருந்த அப்பா, அம்மாவை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார். பிக் பாஸ் வீட்டை குறித்தும் அங்கே கற்றுக் கொண்ட படத்தை குறித்து பேசிய சென்ராயன் தனது பெற்றோர்களை அடித்துள்ளதாக ஒரு திடிக்கிடும் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

பிக் பாஸ் மேடையில் பேசிய சென்ராயன், என்னுடைய அம்மா, அப்பாவை சில நேரத்துல கோவத்துல திட்டி இருக்கேன்,அடிச்சிருக்கேன். என்னுடைய மனைவியை கூட காயபடுத்துகிற அளவிற்க்கு நான் சில வார்த்தைகளை சொல்லி இருக்கேன். ஆனால், இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தோணுச்சு இதையெல்லாம் நான் பண்ணவே கூடாதுனு. நான் மட்டும் இல்ல நீங்களும் பண்ணாதீங்க என்று மிகவும் உருக்கமுடன் கூறியது அனைவரின் கண்களையும் கலங்க வைத்து.

-விளம்பரம்-

உங்களை அடித்து தப்பு தான் அம்மா, அப்பா இருவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மேடையலிலே கண்ணீர் விட்டு அழுதார் சென்றாயன். பின்னர் பேசிய சென்ராயனின் அம்மா, பரவா இல்ல நான் அதெல்லாம் மறந்துட்டு. அவன் நான் தவமிருந்து பெத்த புள்ள சார் அதனால தான் அவன நாங்க அவன அடிச்சதே இல்லை என்று கமாயிடம் கூற, நீங்க அடிச்சி வளக்காததாலதான் நான் அடிச்சேன் என்று சென்ராயன் கூறிய போதும் அவரது வெகுளித்தனம் தான் மீண்டும் தெரிந்தது.

Advertisement