அட, இந்த துமாரி பீலிங் துமாரியின் ஒரிஜினல் வெர்ஷன் இதானா – அப்போ இது பாட்டு இல்லையா.

0
953
thumari
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான செயலியாக திகழ்ந்து இருந்தது ‘டிக்டாக்’. இதில் சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பல லட்சக்கணக்கான மக்கள் கணக்கு வைத்து இருந்தார். பிரபலமான பாடலங்கள் சினிமா வசனங்கள் என்று பல்வேறு வீடியோகளை இந்த தளத்தில் பகிர்ந்தனர். இந்த டிக் டாக் செயலீக்கு இந்திய மக்கள் இடையில் பெரும் வரவேற்பபு கிடைத்தது. அதிலும் இளசுகள் மத்தியில் இந்த செயலி படு பேமஸ்.

-விளம்பரம்-

ஆனால், இந்த டிக் டாக் செயலியை இந்திய அரசு தடை செய்து இருந்தது. டிக் டாக்கில் பல விதமான வீடியோக்கள் பிரபலமடைந்தது. அந்த வகையில் ‘துமாரி பீலிங், துமாரி’ என்ற இந்தி பாடல் ஒன்று டிக் டாக்கில் பலரால் பகிரப்பட்டு வந்தது. பல்வேரு பிரபலங்கள் கூட இதற்கு டிக் டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டனர்.

- Advertisement -

டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் அதில் இருந்தவர்கள் அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து ரீல்ஸ் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், அங்கும் இந்த ‘துமாரி பீலிங், துமாரி’ வீடியோ வைரலானது. ஆனால், உண்மையில் இது இந்தி பாடல் எல்லாம் கிடையாது.

ஒரு சாதாரண உரையாடலை தான் இப்படி எடிட் செய்து வைரலாக்கி விட்டனர். அதுவும் இது இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் புலம்பியது தான். அதை தான் இப்படி பலரும் டிக் டாக்காகவும், ரீல்ஸ்ஸாகவும் செய்து வந்தனர்.

-விளம்பரம்-
Advertisement