வெளியேறிய சேரனை கண்டு சிரித்த இரண்டு போட்டியாளர்கள்.! இவங்களுமா இப்படி.!

0
167777
Cheran

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முகேஷின் கவின் லாஸ்லியா சேரன் ஆகியோரும் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்த வாரம் ஷெரின் வெளியேற்ற படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சேரன் வெளியேற்றபட்டுள்ளது சமீபத்தில் வெளியான ப்ரோமோ மூலம் உறுதியானது.

Bigg Boss Tamil

#Day77 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan

Vijay Television ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 8, 2019

இன்று வெளியான மூன்றாவது ப்ரமோவீஸ் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதை ஏவிக்ஷன் கார்டு மூலம் காண்பித்து அறிவித்திருந்தார் கமல். சேரன் வெளியேறுகிறார் என்றதும் வனிதா மற்றும் லாஸ்லியா மிகவும் ஷாக் அடைந்தனர். மேலும், லாஸ்லியா இது நியாயமே இல்லை நான் தான் வெளியே போக வேண்டும் என்று சேரனின் கைகளை பிடித்து அழுதார்.

இதையும் பாருங்க : காதில் headset-வுடன் ரகசிய அறையில் சேரன்.! வெளியான இன்றைய எபிசோடின் சூப்பர் அப்டேட்.!

- Advertisement -

ஆனால் சேரன் வெளியேற்றப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானவுடன்சேரன் பின்னால் அமர்ந்து கொண்டிருருந்த ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அது மூன்றாவது ப்ரோமோவில் மிகவும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ரசிகர்களின் அபிமானமான போட்டியாளராக இருந்துவரும் ஷெரின் மற்றும் தர்ஷன் இப்படி சேரன் வெளியேறியதை கண்டு சிரிப்பதை பார்ப்பதற்கு கொஞ்சம் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருதி வருகின்றனர்.

அதேபோல இந்த வாரம் செரின் மற்றும் சேரன் இருவருக்கும் தான் வாக்கு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவியது. ஆனால், ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சேரன் வெளியேறியுள்ளது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. ஆனால் அவர் வெளியேற்றப்படாமல் ரகசிய அறைக்குள் அனுப்பப்படுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே பெரும்பாலும் எலிமினேஷன் அறிவிப்பை ப்ரோமோவில் காட்ட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement