லாஸ்லியாவிற்கு ரொம்ப பந்தா, அடாவடி ஆகிடிச்சி.! மூஞ்சிக்கு நேராக சொன்ன ஷெரின்.!

0
2265
Sherin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

-விளம்பரம்-

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் லாஸ்லியா, மதுமிதாவை நாமினேட் செய்துள்ளார். அதே போல இரண்டாவது ப்ரோமோவில் சாக்க்ஷி, கவினைநாமினேட் செய்துள்ளது தெரியவந்தது. இதனால் கவின், சாக்க்ஷி மீது கொஞ்சம் கோபமும் கொண்டார் என்பதை அந்த ப்ரோமோவில் பார்த்தோம்.

இதையும் பாருங்க : இதல்லாம் வரக்கூடாது.! கேமரா மேனை அழுது கொண்டே எச்சரிக்கும் மீரா.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முகென் மற்றும் தர்ஷன் ரேஷ்மாவை நாமினேட் செய்துள்ளனர். அதே போல ரேஷ்மா, சேரனை நாமினேட் செய்துள்ளார். மேலும், ஆச்சர்யப்படும் விதமாக ஷெரின், லாஸ்லியாவை நாமினேட் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement