நம்ம பிக் பாஸ் ஷெரின் எப்படியெல்லாம் நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!

0
1510
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 23) படு கோலாகலமாக துவங்கியது. ஆரம்ப நாளான நேற்று உலக நாயகன் கமல் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் ரசிகளுக்கு பரிட்சியான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் பிரபல நடிகையான ஷெரினும் ஒருவரும். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் 16 வயதில் நடித்த தன் முதல் படம் தான் இந்த படம். அந்த படத்தில் அவருக்கு நாயகியாக அந்த படத்தில் அறிமுகமானவர் ஷெரின். 

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டினுள் இந்த ஓவியத்தில் இருக்கும் அந்த நடிகையை கவனிச்சீங்களா.! 

- Advertisement -

அப்படம் வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. ஆரம்பகாலத்தில் அவ்வப்போது கிடைத்த விளம்பர படங்களில் நடித்து வந்தார். துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் ஜெயா, விசில், உற்சாகம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக வளம் வர முடியாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் ஷெரின். தன் பின்னர், வெளிமாநிலங்களுக்கு சென்று மற்ற மொழிப்படங்களில் நடிக்க முடிவு செய்து அங்கே சென்றும் சரியான பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டார் ஷெரின்.

-விளம்பரம்-

இதுவரை தமிழ் தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஷெரின்.

இந்த நிலையில் ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது .


Advertisement