டாஸ்க் என்ற பெயரில் கடுப்பேத்தும் பிக் பாஸ்.! பேசாம தெலுகு பிக் பாஸிற்கு மாறிடலாம் போல.!

0
5528
Vanitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இந்த இடத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் வீக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற என்ன தகுதி இருக்கிறது என்பதை போட்டியாளர்களை வைக்கவேண்டும் மேலும் மற்ற போட்டியாளர்களும் அந்த போட்டியாளரை பல்வேறு கேள்விகளையும் கேட்டனர்.

- Advertisement -

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் போட்டியாளர்கள் அனைவரையும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நேரடியாக கேள்வி கேட்ட நபர் யார் என்பதை பிக்பாஸ் கேட்டிருந்தார். இதற்கு மாற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒருமனதாக வனிதாவை தேர்ந்தெடுத்தனர். இதனால் வனிதா அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கு நேரடியாக பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த டாஸ்கிற்கு பின்னர் மாற்ற போட்டியாளர் அனைவருக்கும் பிக்பாஸ் உண்டியல் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த உண்டியலில் யார் அதிகமாக காயின்களை பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என்று அறிவித்திருந்தார். அவர்களுக்கான டாஸ்க் இன்று கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement