பிசுதா யாகோ ? ஷெரீனை சிங்களத்தில் திட்டிய தர்ஷன்.! அப்படினா என்ன தெரியுமா.!

0
9116
Tharshan-Sherin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தர்ஷன், ஷெரின் ரொமான்ஸ்சும் ஒன்று. தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் ஷெரின்,, தர்ஷனிடம் நெருக்கமாக பழகி வருவதை ஒருசில போட்டியாளர்கள் காதலாக வர்ணித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் வைத்து போட்டியாளர்கள் கலாய்த்து வந்தனர்.

-விளம்பரம்-
https://www.facebook.com/TheLiveBoss/videos/483536182495386/?v=483536182495386

இருப்பினும் இவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக தான் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட தர்ஷனுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் ஷெரின். ஆனால், அதை அனைவர் முன்பும் படித்து காண்பிக்கும்படி பிக் பாஸ் அறிவித்தால் அந்த கடிதத்தை கிழித்து குப்பையில் போட்டு விட்டார் ஷெரின்.

இதையும் பாருங்க : கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது.! மனம் வருந்தும் கவின்.! லீக்கான வீடியோ.!

- Advertisement -

அதே போல தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் அடிக்கடி அன்பு சண்டை போட்டு கொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஷெரின் சமையல் அறையில் இருந்த போது தர்ஷன், ஷெரீனை சிங்களத்தில் எதோ சொன்னார். அதன் தமிழ் மொழியக்கமும் கீழே ஒளிபரப்பபட்டது.

ஆனால், உண்மையில் தர்ஷன், ஷேரினை வாடி போடி என்று தான் திட்டியுள்ளார். தர்ஷன் சிங்களத்தில் பேசிய அந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம், “பைத்தியமா உனக்கு? சொன்னத செய்(செய்டி).. இல்லாட்டி போ(போடி) என்பது தானாம். ஆனால், அதனை முழமையாக தொலைக்காட்சியில் காண்பிக்கவில்லை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement