அடுத்து காப்பாற்றபட்ட போட்டியாளர் யார்.! கமல் வைக்கும் ட்விஸ்ட்.!

0
4288
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் மீராவை கமல் வச்சு செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு மீரா வெளியேறிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமல் முதன் முறையாக சீக்ரேட் ரூமை காண்பித்தார். எனவே, மீரா சீக்ரேட் ரூமில் வைக்கப்படுவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் பாருங்க : குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.! வனிதாவின் கமெண்டை பாருங்க.! 

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே மீரா தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் கண்டன்ட்களை கொடுத்து வருகிறார். ஒருவேளை இவர் சென்றுவிட்டால் நிகழ்ச்சியில் ஸ்வாரசியமே இருக்காது என்பதால் அவரை சீக்ரேட் ரூமில் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீரா ரகசிய அறையில் இருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement