இப்படி போட்டோ போட்றது, அப்புறம் மியா கலிபானு கூப்டா மட்டும் திட்றது. யாஷிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
4533
yashika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்களாகவும் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இரண்டாவது சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான்.

-விளம்பரம்-

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் நீச்சல் சொல்லித் தரும் பயிற்சியாளராக ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் துருவங்கள் 16 படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மாபெரும் பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை யாஷிகா சென்றுவிட்டது.

இதையும் பாருங்க : மைக்கல் ஜாக்சன் இறக்க வில்லை இவருக்கு டிஎன்ஏ test செய்யுங்கள். வலியுறுத்தும் ரசிகர்கள்!!.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த இளம் வயதில் கவர்ச்சிக்கு சற்றும் தயக்கம் காட்டாமல் நடித்துவருகிறார் அதேபோல இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மியாகலிப்பா என்று அழைத்து வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால், நேற்று கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு யாஷிகாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் மிகவும் கவர்ச்சியாகவும், மோசமாகவும் எடிட் செய்து வெளியிட்டிருந்தார். அதனை யாஷிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த மோசமான புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். இப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட இதுதான் தன்னை யாராவது மியாகலிபா என்று நினைத்தாள் அவர்களை மோசமாக திட்டி தீர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement