கி….. பண்ணா குழந்தை பிறக்குமா.! அத்துமீறும் யாஷிகா..! கோபத்தில் பாலாஜி பதிலடி

0
1256
Yashika
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் பல்வேறு அநாகரீக செயல்கள் நடந்தேறி வருகின்றது. இந்நிலையில் நேற்று (ஜூலை 17) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா கேட்ட ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் அவர் மீது மேலும் எரிச்சலை அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

shariq

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று “கனா காணும் காலம்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவருமே பள்ளி மாணவர்களாக வேடமிட்டிருந்தனர். இதில் தனக்கு, ஷாரிக் லிப்ஸ்டிக் போட்டுவிட்டு முத்தம் கொடுத்துவிட்டார் என்று யாசிக்கா, டேனியலிடம் கூறுகிறார். அப்போது டேனியலிடம் ‘முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்குமா ‘ என்று யாசிக்க கூற,அதனை கேட்டுக்கொண்டிருந்த , பாலாஜி பொன்னம்பலத்திடம் ‘இதெல்லாம் கேட்ட வார்த்தை கிடையாதா? ‘ என்று கூறுகிறார். அதனை கேட்ட பொன்னம்பலம் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயை மூடி சிரித்து விடுகிறார்.

ஏற்கனவே யாஷிகா செய்து வரும் பல செயல்பாடுகள் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளி பருவ மாணவியை போல வேடமிட்டிருப்பதால் ,முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்குமா என்று தெரியாத அளவிற்கு யாஷிகா ஒன்றும் சின்ன குழந்தை இல்லை என்று ரசிகர்கள் அனைவருமே அறிவார்கள்.

-விளம்பரம்-

shariq

இருப்பினும் இந்த நிகழ்ச்சி துவங்கிய ஆரம்ப நாள் முதலே நடிகை யாஷிகா சுட்டி தனமாக செய்வதாக எண்ணி செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி வருகிறது. மேலும், இவர் இது போன்ற குழந்தை தனமான செயல்களை செய்து பிக் பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற ஓவியாவை போல பெயர் பெற்றுவிடலாம் என்று எண்ணி வருகிறார். அது நடக்காது என்பது ஓவியாவின் ரசிகர்களுக்கு தெரியும்.

Advertisement