நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.! பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.! விளங்கிடும்டா.!

0
9226
bigg-boss-2
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பன் சீசன் 2 நிகழ்ச்சியில் ரசிங்கர்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
Image

அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட பேமஸ் ஆகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது வருகிறது.

இதையும் பாருங்க : படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.! மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட புகைப்படம்.! 

- Advertisement -

தற்போது இவர், யோகி பாபுவுடன் ஜாம்பி திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றது. அப்போது யாஷிகாவிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிச்சயம் வரும்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.

Image

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. எம் ஜி ஆர் தொடங்கி ரஜினி கமல் வரை அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான், அந்த வகையில் யாஷிகாவும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்களுக்கு மட்டும்.

-விளம்பரம்-
Advertisement