Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.02.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் அல்டிமேட்க்கு வைல்டு கார்டாக போறீங்களா - இன்ஸ்டாவில் ரசிகர் கேள்விக்கு அபிஷேக் சொன்ன பதில் ()

A
எழுதியவர்Ajju6 பிப்ரவரி, 2022 அன்று 07:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்க்கு வைல்டு கார்டாக போறீங்களா - இன்ஸ்டாவில் ரசிகர் கேள்விக்கு அபிஷேக் சொன்ன பதில் ()

மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த வாரம் நடந்த எழிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பொதுமக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து சொன்னது ஏன் :

நானும் மனிதன் தான். எனக்கும் வலி வேதனை எல்லாம் இருக்கு. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். அபிஷேக் எது பண்ணாலும் தப்பு என்று ஒரு பக்கம் மக்களால் பார்க்கப்படுவதால் தான் இந்த பிரச்சனை. ஆனால், இது உண்மை கிடையாது. நான் ப்ரியங்காவிடம் சொன்னேன், ஒருவேளை நம்ம பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூஞ்சை மாற்றினால் மக்களுக்கு பிடிக்குமா?நான் தான் வெளியே போக போறேன் என்று தெரியுது. அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் வரும் எல்லா டாஸ்க்கிலும் உன்னை வெளுத்து வாங்கி தாறுமாறா கிழிப்பேன் என்று சொல்லி இருந்தேன்.

abhishek

பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு ? :

அது எல்லோம் டிவியில் வரவில்லை. அது மட்டும் வந்து இருந்தால் மக்கள் மத்தியில் என் இமேஜ் வேற மாதிரி இருந்து இருக்கும் என்றும் கூறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தனது யூடுயூப் பக்கத்தில் எந்த வீடியோவையும் பதிவிடாமல் தான் வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிஷேக் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்போது இன்ஸ்டாவாசி ஒருவர் 'பிக் பாஸ் அல்டிமேட்ல வைல்டு கார்டு போட்டியாளராக போறதுக்கு வாய்ப்பு இருக்கா ' என்று கேட்டிருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்க்கு வைல்டு கார்டாக போறீங்களா - இன்ஸ்டாவில் ரசிகர் கேள்விக்கு அபிஷேக் சொன்ன பதில் ()

அபிஷேக் சொன்ன பதில் :

அதற்கு பதில் அளித்த அபிஷேக் 'ஆமா, இந்தவாட்டி சாக்கு மூட்டைல அனுப்பறாங்க. வெண்ணிலா (வனிதா) அக்கா உருட்டுகட்டையை கையில் வைத்துக்கொண்டு அத கிழிச்சி ஓப்பன் பண்ண கேட்பாங்க' என்று பதில் அளித்துள்ளர். வனிதாவை போல அபிஷேக்கையும் எலிமினேஷன் பின்னரே ரசிகர்கள் மிஸ் செய்தனர். அதனால் தான் அவர் மீண்டும் வைல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார்.

vanitha

அபிஷேக் - வனிதா வார் எப்படி இருக்கும் :

ஒரு வேலை அபிஷேக் உள்ளே சென்றால் அவருக்கும் வனிதாவிற்கு கண்டிப்பாக எதாவது ஒரு பஞ்சாயத்து வந்து விடும். எனவே, அபிஷேக் செல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல பிக் பாஸ் அல்டிமேட்டில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 14 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மீதம் 2 போட்டியாளர்கள் விரைவில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#அபிஷேக் ராஜா#Abhishek Raja#பிக் பாஸ் அல்டிமேட்#BB Ultimate#Bigg Boss Ultimate
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement