Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Manikandan Rajesh with His Family
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.01.03பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி' - பிக் பாஸிற்கு பின் மணிகண்டன் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.

S
எழுதியவர்Siva3 ஜனவரி, 2023 அன்று 01:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி கடந்த ஆக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறிய நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டை வீட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியை விறுவிறுப்பாக்க பிக் பாஸ் பல பதிய டாஸ்குகளை கொடுத்து வருகிறார்.

'என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி' - பிக் பாஸிற்கு பின் மணிகண்டன் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.

அந்த வகையில் தொடக்கம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக எந்த சீசன்களில் இல்லாத வாரு 4 முறை பிக் பாஸ் வீட்டின் தலைவரான மணிகண்டன் இந்த பிக் பாஸ் சீசனில் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இவர் தொடக்கத்தில் எல்லா போட்டியாளர்களிடமும் அன்பாக பேசி வந்த இவர் அசீமுடன் இணைந்து விக்ரமனை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் இவர் இப்படி செய்தது தான் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம்.

இதையும் பாருங்க : விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றதால் பிஸ்மி வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் - கண்டனம் தெரிவித்து சீமான் வெளியிட்ட அறிக்கை.

இவர் வெளியேறியதற்கு முன்னதாக "Freez Task" நடந்தது `அதில் மற்ற போட்டியாளர்களில் குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது சில சுவாரசியமான நிகழ்வுகளின் நடந்தது. இந்த நிலையில் மணிகண்டனின் மனைவி, அம்மா மற்றும் அவரது சகோதரியான ஐஸ்வர்யா ராஜேஷும் வந்திருந்தனர். மணிகண்டன் அவரது தங்கை நடித்திருந்த "ட்ரைவர் ஜமுனா" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

'என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி' - பிக் பாஸிற்கு பின் மணிகண்டன் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.

அதோடு மணிகண்டன் சில சீரியல்களிலும், பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கலர்ஸ் விடிவில் ஒளிபரப்பான வேலுநாச்சியார் நாடகத்திலும் நடித்திருந்தார். மேலும் மணிகண்டனும் அவரது மனைவியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்த பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 80 நாட்களுக்கு மேலே இருந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

'என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி' - பிக் பாஸிற்கு பின் மணிகண்டன் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.

இப்படி வெளியேறிய மணிகண்டன் முதல் முறையாக ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பயணம் என்றும் அது என்னுடைய மனதில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதே போல என்னுடைய சக போட்டியாளர்களுடன் இருந்த அந்த தருணம் எனக்கு பலவற்றை கத்துக்கொடுத்து. அவர்களுடன் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக் பாஸ் குழுவிற்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி என்று அந்த பதிவில் கூறியிருந்தார் மணிகண்டன்.

தலைப்புகள்
#பிக் பாஸ் மணிகண்டன்#Bigg Boss Tamil 6#big boss manikandan#பிக் பாஸ் தமிழ் 6
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement