Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.10.10பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீரா..

எழுதியவர்Rajkumar10 அக்டோபர், 2019 அன்று 07:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு சளைக்காமல் இருந்து வந்தது. அதிலும் சமீபத்தில் முடிந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்ற ஒருசில போட்டியாளர்கள் செய்தசர்ச்சையான விஷயங்களால் இந்த சீசனின் டிஆர்பி எகிறி விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் சர்ச்சைக்கு மறு உருவமான மீராமிதுன் இந்த சீசனில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாளராக இருந்து வந்தா.ர் மாடலும் நடிகையுமான மீரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மேலும், மாடல் அழகி என்ற பெயரில் இவர் பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் ஜோ மைக்கேல் என்பவர் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே இருந்தார்.

https://www.instagram.com/p/B1gAgiDDbbf/

பண மோசடி வழக்கில் மீரா மிதுன் கைதாக இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே பண மோசடி வழக்கில் இவரை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். வெளியில் இத்தனை சர்ச்சைகளை சந்தித்தது பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார் மீரா. ஆனால், குறும்படம் போட்டு சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபித்து விட்டனர். இருப்பினும் உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டுதான் இருந்தார் மீரா.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ்லியா போட்ட முதல் பதிவு.. என்ன கூறியுள்ளார் ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீராமிதுன். அதிலும் சேரன் பற்றி தவறான பதிவுகளை போட வேண்டும் என்று மீரா மதன் தனது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆக மீராமிதுன் மீண்டும் பாஸ் வீட்டிற்கு செல்வதாக இருந்தார். ஆனால், அதற்கு முன்பாக முகெனும் தானும் மிகவும் நெருக்கமாக இருப்பது போல வீடியோக்களை தயார் செய்து அதனை தான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு பதிவிட வேண்டும் என்று மீராமிதுன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி தொடர்ந்து கூறிவரும் மீராமிதுன் தற்போது தமிழ் சினிமாவின் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னரே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்களால் இவர் நடித்த காட்சிகள் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் நம்ம வீட்டுப் பிள்ளை படக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் மீராமிதுன். சரி, இந்த படத்தில்தான் எப்படி ஆனது என்றால் மீராமிதுன் நடிப்பதாக இருந்த அடுத்த படத்தில் இருந்தும் தற்போது அம்மணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட்டனர்.

https://twitter.com/meera_mitun/status/1181857538356199424

நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து மீரா மிதுன்,  'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.  ஆனால், இந்த படத்தில் இருந்து மீரா மிதுனை எந்தவித முன் அறிவிப்பையுமின்றி நீக்கியுள்ளனர். இதனால் மீரா மிதுன் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மீரா மிதுன் கதாபாத்திரத்தில் தற்போது கமலின் மகள் அக்ஷரா ஹாசன் கமிட் ஆகியுள்ளார்.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 3#Meera Mithun#bigg boss#மீரா மிதுன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement