Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.11.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன். போலீசில் புகார் அளித்த ஹோட்டல் நிர்வாகம்.

எழுதியவர்Rajkumar6 நவம்பர், 2019 அன்று 02:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக்பாஸ் மீரா மிதுன் மீது சென்னை போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும் சமீப காலமாகவே தமிழக அரசையும், தமிழக போலீசாரையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், நடிகை மீரா மிதுன் மீது சமூக வலைத்தளங்களில் வரும் பல விமர்சனங்களும்,புகார்களுக்கும் சென்னை போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார்.

meera

மேலும்,நடிகை மீரா மிதுனின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சென்னையில் உள்ள ஒட்டுமொத்த போலீசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பாக்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் நடிகை மீரா மிதுன் அவர்கள் சென்னையில் எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. நான் தமிழகத்தில் தங்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. நான் என்னுடைய பாதுகாப்பிற்காக தமிழகத்தை விட்டு வேறு ஒரு மாநிலத்திற்கு சென்றால் தான் நிம்மதியாக வாழ முடியும் என்ற அளவிற்கு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : அமலாபாலின் காதலர் இவர் தானா ? வைரலாகும் புகைப்படம்.

மேலும், தமிழக அரசும் காவல்துறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் நான் மும்பையில் குடியேறி விட்டேன். மேலும், எங்கு சட்டம், ஒழுங்கு சரியாக நடக்கிறதோ? அங்கு தானே பாதுகாப்பு இருக்க முடியும். மேலும், நான் மும்பையில் தான்மிக பாதுகாப்பாக உணருகிறேன். இதனைத்தொடர்ந்து காவல் துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும், எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இப்படி நடிகை மீரா மிதுன் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக பேசுவதை பார்த்த ஹோட்டல் நிர்வாகத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் இதுபோன்ற சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை பேச வேண்டாம் என நடிகை மீரா மிதுனுக்கு அறிவுரை கூறினார்கள்.

https://twitter.com/meera_mitun/status/1191645120258424834

ஆனால், நான் அப்படி தான் பேசுவேன் என ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார் மீரா மிதுன். மேலும்,மீரா மிதுன் ஹோட்டல் ஊழியர்களை கூட விட்டு வைக்கவில்லை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் மிரட்டியதாக ஹோட்டல் பணியாளர் அருண் என்பவர் அளித்த புகாரின் மீது 2 பிரிவுகளில் எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இது பொய்யான தகவல் என்று மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 3#Meera Mithun#bigg boss#மீரா மிதுன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement