Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.10.07பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் வெற்றியாளர் முகெனுக்கு கிடைத்த மாபெரும் சினிமா வாய்ப்பு.! முதல் படமே இவருடனா ?

எழுதியவர்Rajkumar7 அக்டோபர், 2019 அன்று 12:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.மேலும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தான் என்று அறிவித்தார்கள்.முகின் ராவ் மலேசியாவை சேர்ந்தவர். இவர் மலேசியா தமிழ் அல்லது மலேயாத் தமிழ் என்றழைக்கப்படும் மொழியில் பேசப்படுவார்.முகின் பிறந்தது , வளர்ந்தது,படித்தது எல்லாமே மலேசியாவில் தான். இவர் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் ஆல்பங்கள் வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

mugen

அது மட்டும் இல்லைங்க இவருடைய பாட்டு எல்லாமே வேற லெவல் என்று கூட சொல்லலாம்.அந்த அளவிற்கு யூடூப்பில் ஹிட்டாக உள்ளது.இதனால் முகினுக்கு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சிறப்பாகவும் விளையாடி வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் கான மகுடத்தை சூடி உள்ளார். அதோடு மட்டும் இல்லைங்க மலேசியா மக்களோடு தமிழக மக்களின் மனதிலும் அதிக இடமும் பிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து நேற்று அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.மேலும், அதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ஸிற்கு பின் முகென் ராவ் வெளியிட்ட முதல் வீடியோ.! உருக்கமான பேச்சு.!

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள 'பிகில்' படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் " தளபதி 64"என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், முகின் "தளபதி 64" என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

https://twitter.com/Dir_Lokkesh/status/1180865007791165442

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி 64 படத்தில் முகின் நடிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார் இயக்குனர். முகினுக்கு பம்பர் ஆஃபர் போங்க பிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைச்சவுடனே மாஸ் ஹீரோ தளபதி விஜய் அவர்களுடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.முகின் வேற லெவல்ல தெறிக்கவிடறாரு கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து முகினுக்கு இணையங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ விஜய் சேதுபதி தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு,சஞ்சீவ்,ஸ்ரீமன்,ஸ்ரீநாத் என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் அறிவித்தார்கள்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.மேலும், ரசிகர்கள் "தளபதி 64" என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

தலைப்புகள்
#Vijay 64#mugen#விஜய் 64#Bigg Boss Tamil 3#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement