Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.10.15பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சொந்த நாட்டில் இருந்து மீண்டும் இந்தியா திருப்பிய முகென்.. வைரலாகும் புதிய வீடியோ..

எழுதியவர்Rajkumar15 அக்டோபர், 2019 அன்று 06:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில ஆண்டுகளாகவே மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுன்னு கூட சொல்லலாம். மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடினார் .

இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பன்முக திறமைகளை கொண்டுள்ளவர்.மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள்.மேலும்,இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக மக்கள் அனைவரின் ஆதரவையும், அன்பையும் பெற்று, அதிக வாக்குகளோடு வெற்றியும் பெற்றார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் பாடிய பாடல் செம்ம ஹிட்டு .மேலும், " நீதான் நீதான்" என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதலியுடன் தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பாருங்க ..

இதோடு அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து மகிழ்ந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் நடுநிலையாக தான் விளையாடி வந்து கொண்டிருந்தார்.மேலும்,அவர் எந்த ஒரு பெரிய பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. அபிராமி பிரச்சினையைத் தவிர. அது அபிராமியை கிளம்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த வெற்றியினை இந்தியாவில் கொண்டாடி முடித்து விட்டு முகென் சில தினங்களுக்கு முன்னர் தான் தனது பூர்வீகமான மலேசியாவிற்கு சென்றார். இந்நிலையில் முகென் வரவை கண்டு மலேசிய மக்கள் உற்சாகத்திலும்,ஆனந்தத்திலும் கொண்டாடினார்கள்.அதோடு விமான நிலையத்திலுருந்தே முகெனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.

மேலும்,மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. அதில் சிறுமி ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் பாடிய "நீதான் நீதான்" என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் மலேசியா மக்களுடன் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வந்தது அனைவருக்கும் தெரிந்தே .

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் முகென் மீண்டும் இந்தியா வரமாட்டாரா? என்று கவலையில் உள்ளார்கள்.உண்மைய சொன்னால் முகென் மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறினார்கள்.ஏன்னா! பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே முகென், நம்ப தளபதி விஜய் அவர்களின் "தளபதி 64" படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என இயக்குனர் கூறியிருந்தார்.அதனால, கண்டிப்பா முகென் திருப்பியும் வருவார் என்று கூறினார்கள்.அப்படி அனைவரும் ஆசைப்பட்ட மாதிரி முகென் ராவ் அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள் ரசிகர்கள்.

தலைப்புகள்
#mugen#Bigg Boss Tamil 3#முகென்#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement