Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.12.14பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவ்ளோ பெருசு இருக்குனு கேவலமா பேசுறாங்க, அத மக்கள் ஏன் எதுவுமே கேக்கல - மைனா கணவர் வேதனை.

M
எழுதியவர்Manikandan14 டிசம்பர், 2022 அன்று 06:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தமாக 20 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒருவாரம் கழித்து போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தொகுப்பாளனியின் நடிகையுமான மைனா நந்தினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் மைனா நந்தினி. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டு தன்னுடைய வட்டார மொழியின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.

அவ்ளோ பெருசு இருக்குனு கேவலமா பேசுறாங்க, அத மக்கள் ஏன் எதுவுமே கேக்கல - மைனா கணவர் வேதனை.

பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கும் மைனா நந்தினி தமிழ் சினிமாவில் சமீபாத்தில் வெளியாகியிருந்த விக்ரம், விருமான், சர்தார் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்திருந்தார். தொடக்கத்தில் இருந்தே மணிகண்டன், மகேஸ்வரி, அமுதவாணன் போன்றவர்களுடன் இணைந்து விளையாடும் மைனா நந்தினி பாதுகாப்பாக விளையாடுவதாகவும் , பிக் பாஸ் தொகுப்பாளரான கமலஹாசனை அவமதித்து பேசுவதாகவும், டாஸ்குகளை நன்றாக விளையாடவில்லை என்றும் பல பிக் பாஸ் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மைனாவிற்கு சாதகமான டாஸ்க்குகள் :

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் கொடுத்திருந்தார். அந்த டாஸ்கில் டயப்பரின் மூலம் அதிக நீரை சேகரிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டாஸ்கில் ரட்சிதா, அமுதவாணன், மைனா நந்தினி கலந்து கொண்டனர். இந்த டாஸ்கில் மைனா நந்தினி வெற்றியடைந்தார். இதனால் இந்த வாரம் எலிமினேஷனின் இருந்து மைனா நந்தினி காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் மைனா நந்தினி வெற்றியடைந்ததற்கு நெட்டிசன்கள் மத்தியில் பல எதிர்ப்புகள் எழுந்தன.

உருவாக்கேலி செய்த யூடியூபர் :

இப்படிப்பட்ட நிலையில் யூடியூபில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பகுத்தாய்வு செய்யும் சேனல் ஓன்று டாஸ்க்கிற்காக டயப்பர் அணிந்து விளையாடிய மைனா நந்தினியை உருவாக்கேலி செய்யும் வகையில் பேசியிருந்தது. அந்த சேனல் அப்படி மைனாவை உருவாக்கேலி செய்து பேசிய வீடியோ வைரலாகியது. இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார். அதில் மைனா நந்தினியை உருவாக்கேலி செய்த சேனலை கண்டித்து பேசியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=j6GygkLX94E

யோகேஷ் கூறியது :

அந்த பேட்டியில் யோகேஷ் கூறியதாவது `நேற்று நடந்த டாஸ்கில் மைனா நந்தினி டயப்பர் அணிந்து விளையாடியதை பல யூடியூப் சேனல்கள் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் என்றாலே போட்டியாளர்களின் மீது விமர்சங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் மைனா நந்தினியின் அந்தரங்க உறுப்பை கூறி கேலி செய்தாக கூறினார். மேலும் அசீம், விக்ரமன் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அவர்களுக்கு துணையாக மக்கள் செல்கின்றனர்.

ஆனால் மைனா நந்தினியை இப்படி உருவாக்கேலி செய்யும் போது மக்கள் பலரும் அதனை தட்டி கேள்வி கேர்ப்பதை விட்டுவிட்டு அதனை ஆதரித்து கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த சேனல் பார்வையாளர்களின் விருப்பத்திற்காக இந்த வீடியோ என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம். ஏனென்றால் அப்படி பேசியது தவறு ஒருவேளை அந்த இடத்தில் உங்களுடைய வீட்டில் ஒருவரை இப்படி சொல்லியிருந்தால் உங்களுக்கு எவ்வளவு மாணவருத்தமமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

நினைத்தால் "ஸ்டிரைக்" கொடுத்திருப்பேன் :

மேலும் நான் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் சேனலுக்கு "ஸ்டிரைக்" கொடுத்திருக்கலாம். ஆனால் அதனை நான் செய்யவில்லை இதற்கு பிறகாவது யாருக்குமே அவர் அப்படி செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார். மேலும் விஜய் டிவி மைனாவிற்கு உதவி செய்கிறது என்றால் ஏன் கடந்த பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட விஜய் டிவியை சேர்ந்தவர்கள் பெரிதாக பிரபலமாகவில்லை. எல்லோருமே ஒரு கேட்ட பெயருடன்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர் இதனை எப்படி உதவி என்று கருதுவது என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=B08v0mYtpmo

மன்னிப்பு கேட்ட யூடியூபர் :

இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பேசிய வீடியோ வைரலாகவே மைனாவை உருவாக்கேலி செய்த யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் பலர் மைனா நந்தினிக்கு விஜய் டிவி உதவி செய்ததினால்தான் மைனா இந்த வார ஏவிக்க்ஷனில் இருந்து காப்பற்றப்பட்டதாக பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#மைனா நந்தினி#பிக் பாஸ்#Myna Nandhini#Myna Nandhini yokesh#bigg boss#மைனா நந்தினி யோகேஷ்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement