Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.10.31பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இதுக்கு தான் அப்பா அவங்கள சொன்னாரு - இசைவாணி குறித்து அண்ணாச்சியின் மகள் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

எழுதியவர்Rajkumar31 அக்டோபர், 2021 அன்று 03:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். அதிலும் இந்த முறை முகம் தெரியாத நபர்களுக்கு தான் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சர்ச்சைகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பஞ்ச பூதம் டாஸ்க்கில் நாணயம் கொடுக்கப்பட்டது. பின் இந்த வாரம் கிராமமா? நகரமா? என்ற டாஸ்க் கொடுத்து போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

இதுக்கு தான் அப்பா அவங்கள சொன்னாரு - இசைவாணி குறித்து அண்ணாச்சியின் மகள் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

இதனால் சில போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் இமான் அண்ணாச்சிக்கும், இசைக்கும் இடையே நடந்த தகராறு அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், நெருப்பு சக்தி ஆற்றலை வைத்திருந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டில் முழுவதும் அதிகாரம் செய்யலாம் என்று சொல்லி இருந்தார்கள். இதனால் இசைவாணி தன்னுடைய வேலையை செய்து வந்தார். ஆனால், இமான் அண்ணாச்சி 'நீ சர்வாதிகாரம்' செய்கிறாய் என்று அவரிடம் வாக்குவாதம் செய்து இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கமல் சார் கூட பேசி இருந்தார். இந்த நிலையில் இமான் அண்ணாச்சியின் மகள் ஜெஃபி ஷைனி இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் பாருங்க :'அடுத்த பைக் ரேசர் ரெடி' - தன் ஹெல்மெட்டை மகனுக்கு போட்டு போஸ் கொடுத்ததற்க்கே இந்திய அளவில் ட்ரெண்ட்டான குட்டி தல.

அதில் அவர் கூறியிருப்பது, என் அப்பா எப்பவுமே கோபப்பட மாட்டார். ரொம்ப கூலா எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அதே கேரக்டர் அங்க போயும் மாறவில்லை. வீட்டில் எப்படி எங்களுடன் இருப்பாரோ அப்படித்தான் அங்கேயும் அப்பா இருக்கிறார். ஆனால், பலரும் அவரை தப்பா பேசுறதா சொல்கிறார்கள். அது அவர்களுடைய நல்லதுக்கு தான் சொல்கிறார்கள் என்று யாருமே புரிந்து கொள்ளவில்லை. அப்பா எப்பவுமே மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார்.

இதுக்கு தான் அப்பா அவங்கள சொன்னாரு - இசைவாணி குறித்து அண்ணாச்சியின் மகள் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

பின்னாடி பேசுவதெல்லாம் பிடிக்காது. மேலும், நடந்த டாஸ்க்கில் இசைவாணி அக்காகிட்ட அப்பா நல்லதுக்காகத் தான் ஒரு விஷயம் சொன்னார். ஆனால், அதை அவர்கள் தப்பாக புரிந்து கொண்டார்கள். அதனால் தான் அவர்களுக்குள் நிறைய தடவை முரண்பாடு ஏற்பட்டது. அதே மாதிரி ராஜு அண்ணாவும் அப்பாவைப்போல் மற்றவர்களை சிரிக்க வைப்பதால் ராஜு அண்ணாவுக்கும், அப்பாவுக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுடைய உறவு கடைசி வரையும் நீடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

தலைப்புகள்
#இமான் அண்ணாச்சி#Imman Annachi#இமான் அண்ணாச்சி மகள்#Bigg Boss Imman Annachi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement