Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மூன்றாவது ப்ரோமோவில் எங்க அவரை காணவில்லை - பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டாரா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2024.01.03பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மூன்றாவது ப்ரோமோவில் எங்க அவரை காணவில்லை - பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டாரா?

S
எழுதியவர்Siva3 ஜனவரி, 2024 அன்று 03:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

மூன்றாவது ப்ரோமோவில் எங்க அவரை காணவில்லை - பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டாரா?

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளரை தேர்ந்தெடுத்து அவர்கள் பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை குறித்து கூற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்ப்பட்டது. அதில் பூர்ணிமா விஷ்ணுவையும், மாயா அர்ச்சனாவையும், விஷ்ணு பூர்ணிமாவையும், அர்ச்சனா விஜய்யையும், மணி மாயாவையும் தேர்ந்தெடுத்தனர். இதில் பூர்ணிமா விஷ்ணுவை பற்றி மணி கணக்காக பேசினார்.

https://www.youtube.com/watch?v=Yx-2P0WXz5U

மேலும், விசித்ரா, தினேஷ்ஷை பற்றி வன்மத்தை தான் கக்கினார். இதனால் தினேஷ் குறித்து விசித்ரா சொன்ன கருத்தை எந்த போட்டியாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விசசித்ராவின் முகமே மாறியது. அதே போல மாயா, அர்ச்சனாவை பற்றி சொன்ன விஷயங்கள் அவரை பெருமையாக சொன்னது போல தான் இருந்தது அது அவளுக்கு ப்ளஸ் தான் என்று பொறாமையிலும் பொங்கினார் விசித்ரா.

இது ஒருபுறம் இருக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த பணப் பெட்டியில் இருக்கும் தொகை கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ட்விட்ஸை கொடுத்துள்ளார் பிக் பாஸ். கடந்த 6 சீசன்களில் இப்படி ஒரு அறிவிப்பு அறிவிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/cutletpatis/status/1742476760602607797?s=48

மேலும், இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த பணப்பெட்டியை பூர்ணிமா அல்லது விஜய் வர்மா ஆகிய இருவரில் யாராவது எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா Invicible ஆக இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருகிறார். அதே போல இந்த ப்ரோமோவில் தினேஷ் இல்லை என்பதால் ஒருவேளை அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

தலைப்புகள்
#பிக் பாஸ்#Bigg Boss Promo#bigg boss#Bigg Boss Tamil 7#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement