Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.10.23பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

trio கேங்கிடம் ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் கேட்கும் கமல் - இன்னிக்கி எபிசோட மிஸ் பண்ணிடாதீங்க.

எழுதியவர்Rajkumar23 அக்டோபர், 2021 அன்று 06:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 3 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவணி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் இரண்டாம் நாமினேஷன் நடைபெற்றது.

https://www.youtube.com/watch?v=UWv-cWdC3ws

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வெடித்தது. அதிலும் குறிப்பாக பிரியங்காவின் செயல்படுங்கள் பலரை எரிச்சலடைய வைத்தது. ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா, அக்ஷ்ராவை கார்னர் செய்கிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்கும் மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுஇருந்தது.

அதுஎன்னவென்றால் , பிரியங்கா நான் சத்தமாக பேசுறதினால் நீ நல்ல பொண்ணு என்று வெளியில் பார்க்கிற மக்களுக்கு வேற மாதிரி தெரியும். நீ எது பேசுனாலும் நேரடியாக பேசு. ஏன் காகிதத்தில் எழுதி அதை ரகசியமாக வைத்து பாத் ரூமில் போடுற. நீ என்ன எழுதற என்று எங்களுக்கோ, பிக் பாஸ்க்கோ, மக்களுக்கோ தெரியாது.ஆனால், நீ பண்ணறதை பார்த்தால் நாங்கள் ஏதோ உன்னை டார்கெட் பண்ணுற மாதிரி வெளியில் தெரியும். எது ரொம்ப தப்பு, அசிங்கமாக இருக்கு என்று பிரியங்கா கூறினார். உடனே அக்ஷராவுக்கும் ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.

https://www.youtube.com/watch?v=0AlFl2YB9TE

ஆனால், இதே பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிரூப்பிடம் அக்ஷரா பற்றி கிசு கிசுத்தப்போது அவரின் நிரூப் கையை பிடித்து ஏதோ தனது விரலால் எழுதி காட்டினார்.அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதுக்கு முன்னாடி நீ சரியா இரு என்று பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். எப்ப பாரு பிரியங்கா அக்ஷராவை கார்னர் பண்றாங்க என்று அக்ஷரா ரசிகர் கூட்டம் கொந்தளித்து போய் இந்த விஷயத்தை கமல் கேட்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

trio கேங்கிடம் ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் கேட்கும் கமல் - இன்னிக்கி எபிசோட மிஸ் பண்ணிடாதீங்க.

இப்படி ஒரு நிலையில் இந்த விவாகரத்தில் கமல், பிரியங்காவை வச்சி செய்துள்ளார். அதே போல இந்த நிகழ்ச்சியில் எதெற்கெடுத்தாலும் உலரும் அபிஷேக் கடந்த வாரம் கமலிடம் பேசிய போது 'நான் பிக் பாஸே பாத்தது இல்லை' என்று கூறி இருந்தார். ஆனால், அவரும் வெளியில் இருந்த போது பிக் பாஸ் பற்றி பேசிய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபிஷேக்கை இந்த விஷயத்தில் வச்சி செய்து வருகிறார்.

தலைப்புகள்
#அபிஷேக் ராஜா#Abhishek Raja#Bigg Boss Tamil 5#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement