Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.11.01பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தர்ஷன் - சனம் பிரேக் அப். ஷெரின் தான் காரணமா. சனம் ஷெட்டி பதிவிட்ட சோக போஸ்ட்.

எழுதியவர்Rajkumar1 நவம்பர், 2019 அன்று 08:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த்து. எப்போதும் போல இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லதா பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். காதல், சண்டை, சர்ச்சை என்று எதற்கும் குறைவில்லாமல் இந்த சீசன் நிறைவடைந்தது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதைகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. ஆனால், இந்த சீசனில் காதல் மற்றும் ரொமான்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸாகவே சென்றது ஈன்று கூட சொல்லலாம். அபிராமி - கவின், கவின் - சாக்ஷி , முகென் - அபிராமி, கவின் - லாஸ்லியா என்று பல்வேறு காதல் கதைகள் இந்த சீசனில் வழிந்து ஓடியது.

View image on Twitter

அதிலும் தர்ஷன் - ஷெரின் காதல் கதை தான் கடைசி வரை புரியாத புதிராக இருந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் தர்ஷனும் ஒருவர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார்.தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை. மலையே புரட்டிப் போடும் அளவிற்கு இருந்தது தர்ஷன் எலிமினேட்.தர்சன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.பிக் பாஸ் மேடையிலேயே பல பேர் கண்ணீர் மல்க அழுதார்கள்.

இதையும் பாருங்க : தாரை தப்பட்டையுடன் தளபதி. இணையத்தில் கசிந்த விஜய் 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தர்ஷன் வருவதற்கு முன்பாகவே தர்ஷன் வெளியேறியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியுள்ள சனம் ஷெட்டி பலபேர் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று நம்பினார்கள். ஆனால், அவர் எப்படி வெளியேறினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்களைவிட அவர் குறைவான ஓட்டுகளை பெற வாய்ப்பே கிடையாது. கவின் ஆதரவாளர்கள் கூட லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்து இருக்கலாம். ஆனால், ஷெரின் எப்படி தர்ஷனை விட அதிக ஓட்டுகள் வாங்கினார் என்பதுதான் தெரியவில்லை. அது எனக்கு மிகவும்மர்மமாக இருக்கிறது வெளியேறினால் கூட தர்ஷனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

https://www.instagram.com/p/B4S9hV2Bn85/

சனம் ஷெட்டி தான் தர்ஷனை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தர்ஷன் இதுவரை யாரை காதலிக்கிறார் என்று சொன்னதே இல்லை. இருப்பினும் சமீபத்தில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் இருவரும் சேரன் நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜாவுக்கு செக் என்ற படத்தின் ப்ரீ ஷோவிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் காதல் முறிந்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், நான் நிறைய கேட்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் கேட்டு விட்டேன் என்பது இப்போது தான் புரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தர்ஷன் - சனம் பிரேக் அப். ஷெரின் தான் காரணமா. சனம் ஷெட்டி பதிவிட்ட சோக போஸ்ட்.
தர்ஷன் - சனம் பிரேக் அப். ஷெரின் தான் காரணமா. சனம் ஷெட்டி பதிவிட்ட சோக போஸ்ட்.
தர்ஷன் - சனம் பிரேக் அப். ஷெரின் தான் காரணமா. சனம் ஷெட்டி பதிவிட்ட சோக போஸ்ட்.

மேலும், நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. வர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். அது லாபமோ நஷ்டமோ அது காலம் முடிவு செய்யும் என்று பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதிவு கண்ட நெட்டிசன்கள், நீங்களும் தர்ஷனும் பிரிந்து விடீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், சனம் ஷெட்டி இதிலும் ஷேரினை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#Tharshan#sanam Shetty#Bigg Boss Tamil 3#bigg boss#சனம் ஷெட்டி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement