கல்யாணம் பண்ணிக்கலாமா என்று மஹத் கேட்ட கேள்வி..! யாஷிகா இப்படி சொல்லிடீங்களே.!

0
2204
Yashika-Anand
- Advertisement -

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் காதல் கதைகள் அதிகம் ஓடிக்கொண்டு இருக்கிறது கடந்த வாரம் முழுக்க நித்யா மற்றும் தாடி பாலாஜி சண்டையை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு ,இளம் தம்பித்திகளான ஐஸ்வரியா மற்றும் ஷாரிக் ஜோடிகள் செய்த்த ரொமான்ஸ் சற்று மூடை மாற்றியது.

-விளம்பரம்-

aishqarya

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் மேலும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது. நேற்று (ஜூன்29 ) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளரான மஹத், சக போட்டியாளரான யாஷிகா ஆனந்திடம் திருமண ப்ரோபோசலை செய்துள்ளார். முதலில் மஹத் , யாசிகாவிடம் ‘என்னை திருமணம் செய்து கொள்கிறாயா’ என கேட்டார்.

அதனை முதலில் யாஷிகா காதில் வாங்காதது போல இருக்க பின்னர் மீண்டும் ‘நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா’ என்ற மஹத் கூறினார். பின்னர் யாஷிகாவும் ஹ்ம் செய்து கொள்ளாலாம், எப்போ என்று சொல்லுங்கள்’ என கூற, அதற்கு மஹத் ‘இருவரும் வெளியே சென்றவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று கூறினார்.

-விளம்பரம்-

yashika-anand

முதலில் மஹத் விளையாட்டாக தான் இப்படி கூறுகிறார் என்று யாஷிகா நினைத்தார்.ஆனால், மஹத் மீண்டும் மீண்டும் கேட்க அங்கிருந்து கிளம்பி பெட் ரூம் சென்று விட்டார் யாஷிகா. பின்னர் படுக்கையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சில கழித்து சில போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது”மஹத் எனக்கு சகோதரர் போன்றவர்’ என கூறி ட்விஸ்ட் அடித்தார் யாஷிகா.

Advertisement