பாய்ஸ் பட மணிகண்டனின் தற்போதைய நிலை, அவர் என்ன செய்கிறார் தெரியுமா !

0
11032

கடந்த 2003ஆம் ஆண்டு பிம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் பாய்ஸ். அந்த படத்தில் சித்தார்த் ஜெலினியா உள்ளிட்ட பலர் நடிப்பதிருப்பார்கள்.
மேலும், படத்தில் வரும் 4 இளைஞர்களின் வாழ்க்கை தான் கதை. அந்த 4 இளைஞர்களில் ஒருவராக வந்தவர் தான் மணிகண்டன். 1980ல் பிறந்த இவர் விசுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார்.

இவர் ஒரு நல்ல டான்சர் ஆவர். சிறு வயதில் இருந்தே நடன இயக்குனர் கலா மாஸ்டரிடம் டான்ஸ் கற்று வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பாய்ஸ் படத்திற்கான ஆடிசன் நடந்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமாசா நிலைமை வரலாமா !

இதனை தெரிந்த இவரது நண்பர்கள் அவரையும் கலந்து கொள்ள சொல்லி வற்புறுத்தி இருக்கின்றனர். இதனால் ஏனோ தானோ என்று ஆடிசனில் போய் கலந்து கொண்டுள்ளார்.
ஆடிசனில் இவர் ஒரு மாதிரியாக டைனோசர் போல செய்து காட்டியுள்ளார். இதனைப் பார்த்து வெகுவாக சிரித்த சங்கர் அவரை தேர்வு செய்துள்ளார். பின்னர் எப்ப்டியோ படத்திலும் நடித்து விட்டார்.

பாய்ஸ் படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த எல்லோரும் ஓயல பேச வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலைமைக்கு வந்துவிட்டனர். ஆனால், இவருக்கு அப்படி ஏதும் அமையவில்லை.
காதல் படத்தில் முதலில் இவரை தான் நடிக்க கூறியுள்ளனர், பின்னர் சில காரணங்களால் அந்த படம் பரத் கைக்கு போய்விட்டது. கடைசியா 2014ல் ஒரு படத்தில் நடித்தார் மணிகண்டன். மொத்தம் இதுவரை 8 படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். ஒரு வேளை காதல் படத்தில் இவர் நடித்திருந்ததால் இவரும் ஒரு இடத்தை அடைந்திருப்பாரோ என்னவோ!