தற்போது விஜயகாந்த்தின் மூத்த மகன் ஷண்முக பாண்டியன் திரைப்பட நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய காதலுக்கு பிறந்தநாள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தெரிகிறது.
இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பெண்ணை தான் ஷண்முக பாண்டியன் திருமணம் செய்ய போகிறாரோ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.A post shared by Shanmuga pandian (@shanmugapandian) on Jul 24, 2018 at 2:01pm PDT





