
"அணிக்காக எந்த இடத்திலும் விளையாட தயார்... இந்தியாவுக்காக பொறுப்புடன் ஆடுவதே என் இலக்கு!" - திலக் வர்மா உறுதி

"ஒரே நாளில் எல்லாமே மாறிவிடும்... இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல!" - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

"கே.எல்.ராகுலுக்கு மிகப்பெரிய அநீதி... சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷிக்கு நடந்ததுதான் இப்போது அவருக்கும்!" - ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

"ரோஹித் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை... அவரை நீக்க நினைத்தவர்களுக்கு பேட்டால் பதிலடி!" - ரவி சாஸ்திரி

விராட் கோலி, ரோஹித் சர்மாவை நீக்குவது கிட்டத்தட்ட முடியாத காரியம்... காரணத்தை விளக்கிய ரவிச்சந்திரன் அஷ்வின்!

பும்ரா இல்லாத போது இந்தியா ஏன் தடுமாறுகிறது? தோல்விக்கு காரணம் டெத் ஓவர் பந்துவீச்சுதான் என இர்பான் பதான் எச்சரிக்கை

"விமர்சன சத்தம் எப்போதும் இருக்கும்... ஆனால் என் கவனம் இந்தியாவின் வெற்றியில் மட்டுமே!" - மனம் திறந்த ரோஹித் சர்மா

"ரோஹித், கோலியை யாரும் தொடக்கூடாது... அவர்கள் ஓய்வு எப்போது என்பது அவர்களே முடிவு செய்ய வேண்டும்!" - முகமது கைஃப் ஆவேசம்

"45 ஓவர் வரை போட்டி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது... கடைசி 3 ஓவர்கள்தான் தோல்வியை தீர்மானித்தது!" - சுப்மன் கில்

387 ரன்களும் போதவில்லை... இங்கிலாந்திடம் மீண்டும் சரிந்த இந்தியா; கம்பீர் தலைமையில் 3-வது தொடரையும் இழந்த பரிதாபம்!

"ரோஹித் ஓய்வு பெற்றால் சோகப்பட வேண்டாம்... கொண்டாட வேண்டும்!" - கபில் தேவ் நெகிழ்ச்சி

"விராட் அவுட்டானதே திருப்புமுனை... ஷ்ரேயஸ், கில் இருவரின் பேட்டிங் இந்தியாவுக்கு மிகப்பெரிய நம்பிக்கை!" - அஸ்வின் பாராட்டு

மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு எவ்வளவு முக்கியமோ... இந்தியாவுக்கு ரோஹித்-கோலி அதே அளவுக்கு அவசியம்! - முகமது கைஃப்

லார்ட்ஸில் முடிவுக்கு வருகிறதா ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம்?

233 ரன்களுக்கு சுருண்ட இந்தியா... ஜோ ரூட்டின் 99 ரன்களில் இங்கிலாந்து வெற்றி!

'விராட் கோலி உச்சகட்ட ஃபார்மில் இருந்தது போல சுப்மன் கில் இருக்கிறார்!' - அபிஷேக் நாயர்

'கம்பீர் மீது மட்டுமே விரல் நீட்டாதீர்கள்... இந்திய அணிக்கு நேரம் தேவை' - ஏபி டி வில்லியர்ஸ்

'320 ரன்களையும் துரத்தும் நம்பிக்கை இருந்தது!' - இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு இந்திய அணியின் திட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்

'சஞ்சு, சூர்யாவை நீக்கினால்... கம்பீரையும் கேட்க வேண்டாமா?' - கவுதம் கம்பீர் மீது கடுமையாக பாய்ந்த ஸ்ரீகாந்த்

'ஹர்ஷித் ராணா 100% ஃபிட்டாக இல்லாமலே இந்திய அணியில் இடம்பிடித்தாரா?' - தேர்வு முறையை கேள்வி எழுப்பிய சடகோபன் ரமேஷ்