
யோக்ராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், வாழ்க்கையில் கசப்புடன் வாழக்கூடாது என்றும் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கர் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

'வைபவ் சூர்யவன்ஷி அடுத்த 20 ஆண்டுகளுக்கான முதலீடு!'... இந்திய அணிக்கு முக்கிய ஆலோசனை கூறிய சிவராமகிருஷ்ணன்

'பிஷ்னோயின் அந்த ஒரு ஓவர்தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்!'... கடுமையாக விமர்சித்த இர்பான் பதான்

'அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பிஷ்னோய் தவித்தார்'... இந்திய ஸ்பின்னருக்கு முக்கிய அறிவுரை கூறிய தினேஷ் கார்த்திக்!

'பிஷ்னோய்தான் போட்டியை இங்கிலாந்திடம் கொடுத்தார்!'... ஷ்ரேயாஸ் ஐயரின் முடிவையும் கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்

5 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனை... இங்கிலாந்திடம் மீண்டும் சரிந்த இந்தியா!

17-வது ஓவர்தான் போட்டியை மாற்றியது!'... தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக சொன்ன ஷ்ரேயாஸ் ஐயர்

'தினேஷ் கார்த்திக்கிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்'... பல ஆண்டுகால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முரளி விஜய்!

சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி... காத்திருப்புக்கு முடிவு; இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அறிமுகம்!

'கோபத்தில் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது!'... விராட் கோலி குறித்து கபில் தேவ் கூறிய முக்கிய கருத்து

ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் சிஎஸ்கே? சிவம் துபேவை டிரேட் செய்யலாம்... எஸ். பத்ரிநாத் சொன்ன ட்ரீம் XI வைரல்!

'ரன் அடிக்கும் வரை வயசைப் பற்றி பேசாதீங்க!'... ரோஹித் - கோலி குறித்து கபில் தேவ் சொன்ன முக்கிய எச்சரிக்கை என்ன?

'15 வயசு பையன்னு தெரியவே இல்லை!'... இந்திய அணியையே கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி; பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பெருமிதம்

'வைபவ் சூர்யவன்ஷியை பெஞ்சில் உட்கார வைக்காதீர்கள்!'... இந்திய அணி நிர்வாகத்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்; 15 வயது நட்சத்திரம் குறித்து நெகிழ்ச்சி தகவலும் பகிர்வு

'வைபவ் சூர்யவன்ஷியை தடுக்க திட்டம் இருக்கு... ஆனால் அது வேலை செய்யுமா தெரியாது!' - இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாம் கரன் வெளிப்படை கருத்து

'தி GOAT' ஏன் மெஸ்ஸிதான்? உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்கள் அடித்து யாரும் நெருங்க முடியாத சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி!

'வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு எப்போது?'... அயர்லாந்து தொடரிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும்; ஏபி டி வில்லியர்ஸ் ஆதங்கம்!

"சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்புறார்... இன்னும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இல்லையா?" - பத்ரிநாத் ஓப்பன் டாக்!

"வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்து தொடரிலேயே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்"... ரவி சாஸ்திரி அதிரடி கருத்து!

வைபவ் சூர்யவன்ஷிக்கு அழுத்தம் இருக்கும்... ஆனால் 15 வயது என்பதால் அதுவே அவருக்கு பலம்! சுனில் கவாஸ்கர் கருத்து