எதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.! ட்விட்டரிடம் புலம்பிய சின்மயி..!

0
2914
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். 

-விளம்பரம்-

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். 

- Advertisement -

அவரை ஆபாசமாக பேசியும், ஆபாச மெஸஜ்களையும் பலரும் அனுப்புகின்றனர். பாடகி சின்மையிடம் பலரும் முன்வைக்கும் பொதுவான கேள்வி. நீங்கள் ஏன் அப்போதே சொல்லவில்லை என்ற கேள்விதான். இந்நிலையில் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனுக்கு ஆபாச மெசேஜ்கள் அடிக்கடி வருகிறது என்றும்,அந்த கணக்கை முடக்கினாலும் வேறு ஒரு கணக்கில் இருந்து மீண்டும் மெசேஜ் அனுப்புகிறார்கள் அதனை தடுக்க வழி இருக்கிறதா என்று புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-

Read more at: https://tamil.behindtalkies.com/chinmayi-reply-to-haters/

Read more at: https://tamil.behindtalkies.com/chinmayi-reply-to-haters/

Read more at: https://tamil.behindtalkies.com/chinmayi-reply-to-haters/

Advertisement