கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சின்மையி.! பங்கமாக கலாய்த்த ட்விட்டர்வாசி.! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.!

0
840
Chinmayi

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பின்னணி பாடகி சின்மயி. சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் #metoo என்ற ஹேஷ் டேக் வைரலானதற்கு காரணமும் இது தான். 

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கான ஆதாரத்தை இதுவரை சின்மயி காண்பிக்கவில்லை மேலும், ஏன் அப்போதே சொல்லவில்லை என்று பலரும் சின்மயி மீது பல்வேறு விமர்சங்களை முன்வைத்து வருகின்றனர். 

- Advertisement -

மேலும், சின்மயியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தினமும் பல்வேறு மெசேஜ்கள் வருகிறது. இதனை அவர் பல முறை தனது சமூக வளைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். அதே போல இவர் என்ன பதிவு செய்தாலும் அதனை கலாய்த்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதனை கண்ட மாமா பிஸ்கொத்து என்ற கணக்கை கொண்ட நபர் ஒருவர்,
இன்னும் ஒன்னாதான் இருக்கீங்களா? என்று கிண்டலடித்தார்.

-விளம்பரம்-

அதற்கு சின்மையோ, உங்கள்கணக்கில் உங்களை பற்றி எழுதியுள்ள சுய விவரத்தை (Bio) பற்றி கண்ணாடி முன்னாடி நின்று மூன்று முறை சொல்லிப்பாருங்கள் என்று பதிலடி கொடுத்தார். சின்மயி சொன்னதை கேட்டு தனது பயோவை படிக்க வருவார்கள் என்று எண்ணிய அந்த நபர், என்ன வைத்துள்ளார் என்று பாருங்கள்.

Advertisement