Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள். நீண்ட வருடம் கழித்து ஒரு நல்ல படம். மேடையில் கண் கலங்கிய பரத்.

எழுதியவர்Rajkumar18 டிசம்பர், 2019 அன்று 02:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இவர் நடித்தால் அந்த படம் ஓடுமா??? என்று பல பேர் விமர்சனம் செய்து உள்ளார்கள் என்று மனவேதனையுடன் பேசி உள்ளார் நடிகர் பரத். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பரத். இவர் நடிப்பு திறன் மட்டுமில்லாமல் நடன திறனும் கொண்டவர். நடிகர் பரத் அவர்கள் பாய்ஸ், செல்லமே, காதல், எம்டன் மகன், வெளியில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சில வருடங்களாகவே இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து வந்தது. இதனால் நடிகர் பரத் அவர்கள் ரொம்ப மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த படம் "காளிதாஸ்". இந்த படத்தில் பரத் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளார். மேலும், ஆக்ஷன், திரில்லர், சஸ்பென்ஷன் தோணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

Image result for kalidas bharath

இந்த படம் கடந்த வாரம் தான் திரையரங்கிற்கு வெளியானது. பின் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றி பரத் வாழ்க்கையில் மிக முக்கியமானது ஆகும். இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்றது. இதில் பரத் கலந்து கொண்டார். மேலும், வெற்றி விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பரத் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியது, ரொம்ப நாட்களுக்கு பிறகு "வெற்றி நாயகன்" என்ற வார்த்தையை நான் கேட்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்போதும் நல்ல படங்களை மக்களுக்கு தர வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறேன். ஆனால், சில பிரச்சனைகளால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இதையும் பாருங்க : இணையத்தில் கசிந்த பிரியங்கா சோப்ராவின் படுக்கையறை காட்சிகள். பாவம் யா நிக் ஜோனஸ்.

மேலும், நல்ல விமர்சனங்களைப் பெற்றது கடுகு, சிம்பா போன்ற படங்களெல்லாம் வர்த்தக ரீதியாக பெரிய அளவு பிரபலமாகவில்லை. நான் பெரிய அளவில் ஒன்றும் படிக்கவில்லை. 16 வயதிலேயே சினிமாவிற்குள் வந்து விட்டேன். எனக்கு நடனம், நடிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. இனிமேல் நான் நல்ல கதையில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிப்பேன். என் வாழ்க்கையில் காளிதாஸ் திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊடகங்கள் மற்றும் பலருக்கும் இந்த படத்தை திரையிட்டு காட்டினோம். மேலும், படத்தை பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். ஆனால், அதே சமயம் சிலர் பரத்தை வைத்து படம் இயக்குகிறீர்களே, இந்த படம் ஓடுமா?? என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், இதைப் பற்றி என்னிடம் அவர் பேசவில்லை.

சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள். நீண்ட வருடம் கழித்து ஒரு நல்ல படம். மேடையில் கண் கலங்கிய பரத்.

இந்த தகவல் எனக்கு மற்றவர்கள் மூலமாக தெரிய வந்தது. இப்படி சொல்லி இருப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனாலும், சிலவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சில வருடங்களாகவே என்னுடைய படங்கள் தோல்வியில் இருந்தது. ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது அந்த திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்பது தான் முக்கியமான விஷயம். கதை சரி இல்லை என்றாலும் அதற்கு நான் தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். மேலும், அடுத்த வாரம் ஹீரோ, தபாங், தம்பி ஆகிய படங்கள் வர போகிறது. இந்த படங்களை கடந்து என் படம் ஓட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கூறி உள்ளார்.

தலைப்புகள்
#காளிதாஸ்#Bharath#kalidas#Actor bharath#பரத்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement