சமீப காலமாகவே நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய பல்வேறு சர்ச்சையான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலக அழகி பட்டத்தை வென்ற மாடல் அழகியான இவர், தற்போது உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் இவர் சினிமாவில் அறிமுகமானது என்னவோ 2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன் ‘ படம் மூலம் தான். அந்த படத்திற்க்கு பின்னர் தமிழ் சினிமாவிகற்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கே இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்
இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவிற்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், சமீப காலமாக அம்மணி படங்களில் நடிப்பதை விட வெப் சீரிஸ் எனப்படும் இனையதள தொடர்களில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ‘The Sky Is Pink’ என்ற இணையதள தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் Uc பிரௌசரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் பாருங்க : இஸ்லாமியருக்கு எதிரான குடியுரிமை சட்டம். புகைப்படத்தின் மூலம் மறைமுகமாக சொன்னாரா ? ஏ ஆர் ரஹ்மான்
ஏற்கனவே, பிரியங்கா சோப்ரா நடித்த பல்வேறு இணையதள தொடர்கள் பெரும் ஹிட் அடைந்த நிலையில் இந்த தொடரும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இருந்து படுக்கையறை காட்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அரைகுறை ஆடை அணிந்த ஆணுடன் பிரியங்கா சோப்ரா மிக நெருக்கமாக நடித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை சமீபத்தில் தான் திருமணம் செய்தார். மேலும், நிக் ஜோனஸ், ப்ரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விடியோவை கண்ட பலரும் திருமணதிற்கு பின்னரும் இப்படியா என்று பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்து வருகின்றார்கள், பாவம் யா நிக் ஜோனஸ்.