Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.10.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐயய்யோ, என்னப்பா ஆச்சி ராமராஜனுக்கு ? செய்தியை கேட்டு ரசிகர்கள் கவலை.

எழுதியவர்Rajkumar18 அக்டோபர், 2021 அன்று 08:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கரகாட்ட நாயகன் ராமராஜனுக்கு உடல் நிலை மிக மோசமாக உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாகவே சினிமா திரை உலகிலிருந்து விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்து அவ்வப்போது போலியான தகவல்கள் சோசியல் மீடியாவில் வருவது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. சில விஷ கிருமிகள் இப்படி பல பிரபலங்களின் உடல்நிலை குறித்து மோசமான வதந்திகளை சோசியல் மீடியாவில் பரப்புவதே வாடிக்கையாகி வருகிறார்கள்.

ஐயய்யோ, என்னப்பா ஆச்சி ராமராஜனுக்கு ? செய்தியை கேட்டு ரசிகர்கள் கவலை.

அந்த வகையில் தற்போது நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்தும் பொய்யான தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் கரகாட்ட நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ராமராஜன் தான். தன்னுடைய கரகாட்டம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

இதையும் பாருங்க : நியாயமாக விளையாட சொன்ன அண்ணாச்சியிடம் எகிறிய அபிஷேக் - கழுவி ஊற்றும் பிரபல விமர்சகர்.

பிறகு ராமராஜன் அவர்கள் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றுவிட்டார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக சோஷியல் மீடியாவில் வதந்தி வந்துள்ளது. இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராமராஜன் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியது, இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வரலாற்றுச் சரித்திரம் படைத்த கரகாட்டம் படத்தைப்போல் ராமராஜன் 100 வருடத்துக்கு மேல் நலமோடு இருப்பார்.

ஐயய்யோ, என்னப்பா ஆச்சி ராமராஜனுக்கு ? செய்தியை கேட்டு ரசிகர்கள் கவலை.

மக்கள் நாயகன் ராமராஜன் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். அவர் இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ளார். அடுத்ததாக அவர் 2 படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பது தான் உண்மை. ராமராஜன் அவர்கள் உடல் நலத்துடனும் மன வலிமையுடனும் நன்றாக இருக்கிறார். மேலும், அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும். அந்த துவக்க விழாவில் ராமராஜன் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளிவந்தவுடன் ராமராஜன் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியில் உள்ளார்கள்.

தலைப்புகள்
#ராமராஜன்#Ramarajan#Ramarajan Health Condition
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement