Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் 'கல்யாண தேன் நிலா ' அமலா.

எழுதியவர்Rajkumar6 நவம்பர், 2019 அன்று 04:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகில் "நடிகை அமலா" என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், நடிகை அமலாவிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இன்னும் வரை உள்ளது கூட சொல்லலாம். அமலா அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர். தற்போது நடிகை அமலா அவர்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அமலா அவர்கள் 1986 ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் "மைதிலி என்னை காதலி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். இந்த ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் என்று கூட சொல்லலாம். மேலும்,இவருடைய நடிப்பில் வெளியான 'மெல்ல திறந்தது கதவு' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை மறக்க முடியாத நினைவுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Image result for actress amala old photos"

இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.கமலஹாசனுடன் 'வளையோசை கலகலவென', ரஜினியுடன் 'வா வா வா அன்பே வா', மம்முட்டியுடன் 'கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா' என்ற மறக்க முடியாத காதல் காவியங்களை நம்மிடம் வழங்கி விட்டு சென்றவர் நடிகை அமலா. இந்த பாடல்கள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் மனதில் கூட நீங்காத இடம் பிடித்த பாடல்கள் ஆகும். அதன் பிறகு நடிகை அமலா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அதையெல்லாம் தாண்டி பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார்.

இதையும் பாருங்க : சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பரவை முனியம்மாவின் நிலை. புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்.

தெலுங்கில் பிஸியாக இருந்த நடிகை அமலா அவர்கள் 'உதயம்' உட்பட மூன்று படங்களில் நாகார்ஜுனாவுடன் ஜோடியாக நடித்தார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும்,திருமணத்திற்கு பிறகு நடிகை அமலா திரையுலக வாழ்கை விட்டு விலகி இருந்தார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தெலுங்கில் பிரபலமான நடிகர்கள் ஆவர். மேலும்,அமலா அவர்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் அமலா அவர்கள் பிள்ளைகள் வளர்ந்த பின்னால் சினிமா துறைக்கு என்ட்ரி கொடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம். இதனைத்தொடர்ந்து அமலா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'மனம்' படத்தில் ரி-என்ட்ரி கொடுத்தார்.

Image result for actress amala"
Image result for actress amala"

அந்த படத்தில் அவர்கள் ஒட்டு மொத்த குடும்பமே நடித்திருந்தது என்று கூட சொல்லலாம்.தமிழ் சினிமா உலகில் பொருத்தவரை 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'கற்பூர முல்லை' திரைப்படமே இவருடைய கடைசி படமாக அமைந்தது. சில வருடங்களுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இவர் தொகுத்து வழங்குபவராக களமிறங்கி இருந்தார். ஆனால், அந்த அளவிற்கு இவர் பிரபலமாகவில்லை. இப்படி போய்க்கொண்டிருக்கும் போது அமலா அவர்கள் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக பிரபு அவர்கள் கூறியது, இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் அவர்கள் கதை சொன்னபோது எனக்கு இந்த கதாபாத்திரத்திற்கு நடிகை அமலா தான் பொருத்தமாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. அதற்கு பிறகு நடிகை அமலா அவர்களை நேரில் சந்தித்து கதையைச் சொல்லினோம்.
இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் நடிகை அமலா அவர்கள் உற்சாகமாகி விட்டார். மேலும், இந்த படத்தில் நிச்சயமாக நான் கேட்கிறேன் எனவும் உறுதியளித்தார் என்று கூறினார். மேலும், இந்த படம் தமிழ் திரையுலகில் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#Amala#Amala Reentry#அமலா#Actress Amala
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement