Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன வேணும்னாலும் செஞ்சிகோங்க. ஷாலினி பாண்டேவின் பேச்சால் வழுக்கு போட்ட அருண் விஜய் பட தயாரிப்பாளர்.

எழுதியவர்Rajkumar24 டிசம்பர், 2019 அன்று 04:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மூடர் கூடம், அலாவுதீனும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நவீன் தான் "அக்னி சிறகுகள்" படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா ஆவார். நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினியாக அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டே தான் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். மேலும், அவர் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. பின்னர் அவரை நீக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர்.

shalini-pandey

இந்நிலையில் தயாரிப்பாளர் சிவா அவர்கள் நடிகை ஷாலினி பாண்டே மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். ஏன்? எதற்கு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதை பற்றி அவரே விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியது, 'அர்ஜுன் ரெட்டி' படம் பார்த்து விட்டு தான் நடிகை ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்தோம். இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்த பின் 100 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று அவரிடம் முதலிலேயே நாங்க பேசினோம். வெளிநாடுகளில் கூட ஷூட்டிங் இருக்கும் என்று சொல்லிவிட்டு அதற்கு பிறகு தான் அக்ரிமென்டில் ஒப்பந்தம் வாங்கினோம். அப்போது அவர் 10 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு '100% காதல்' என்ற படத்தில் நடித்து வந்தார். மேலும், 100 நாட்கள் சூட்டிங் என்பதால் நாங்கள் அவருக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் பேசினோம். பின் அவருக்கு 15 லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது.

இதையும் பாருங்க : விருது விழாவிற்கு கிளாமரான உடையில் சென்ற அருவி பட நடிகை அதிதி பாலன்.

அவரும் நன்முறையில் தான் 27 நாட்கள் சூட்டிங்க்கு வந்து நடித்து கொடுத்தார். பிறகு அக்டோபர், நவம்பரில் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் வேண்டும் என்பதாலேயே 6 மாதம் காத்திருந்தோம். இருவருமே பிஸியாக இருந்தார்கள். ஆகையால், இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் 45 நாட்கள் வாங்கிவிட்டு, ஷாலினி பாண்டேவிடம் சொல்லி தேதிகளையும் வாங்கி வைத்திருந்தோம். அந்தச் சமயத்தில் தான் எனக்கு இந்தியில் உருவாகும் ஜயேஷ்பாய் ஜோர்டார் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து உள்ளது. ஆகையால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று கூறினார் நடிகை ஷாலினி.

Image result for arun vijay shalini pandey

அதற்கு நாங்கள் பண்ணமுடியாதும்மா, ஏனென்றால் கஜகஸ்தானில் படப்பிடிப்பு நடக்க போகிறது என்று சொன்னோம் . உடனே ரன்பீர் கபூர் படம் கிடைத்த பிறகு, எதுவானாலும் செய்துவிடுவேன். யாஷ்ராஜ் நிறுவனத்தில் படம் பண்ணுகிறேன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வரமாட்டேன்’. காத்திருந்தால் 6 மாதம் கழித்து வருகிறேன். இந்திப் படத்துக்கு 6 மாதம் ஒப்பந்தம் போட்டுவிட்டேன் என்று ஷாலினி பாண்டே சொன்னார். மேலும், ஷாலினி பாண்டேவால் படப்பிடிப்பில் எந்தவொரு பிரச்சினையுமில்லை. ரன்பீர் கபூர் படம் கிடைத்தவுடன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனச் சென்றுவிட்டார்.

Image result for arun vijay shalini pandey

இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை என அனைத்து நடிகர் சங்கங்களிலும் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் மோசடி( கிரிமினல்) வழக்கு ஒன்று தொடர்ந்து உள்ளோம். ஷாலினி பாண்டேவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் அவரை அசிங்கப்படுத்துவது கிடையாது. அவரை வைத்து ஷுட் பண்ணிய பணம் எனக்குத் திரும்ப தர வேண்டும். அதோடு 27 நாள் ஷுட்டிங்கிற்கான பணம் எவ்வளவோ, அதைக் கொடுத்தால் இந்த பிரச்னையை முடித்துக் கொள்ளவோம் என்று தயாரிப்பாளர் சிவா கூறினார். இப்படி இந்தி படத்திற்காக தமிழ் படத்தை கை கழுவிய ஷாலினி பாண்டேய மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சிவா.

தலைப்புகள்
#Agni Siragugal#Shalini Pandey#ஷாலினி பாண்டே#அக்னி சிறகுகள்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement