Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காதல் கோட்டை படத்துக்கு இப்படி ஒரு கிளைமாக்ஸ் தான் இருந்துச்சாம். இது நீங்க ஒத்துப்பீங்களா பாருங்க.

எழுதியவர்Rajkumar24 நவம்பர், 2019 அன்று 08:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். இதனாலேயே இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று தான் அழைப்பார்கள். மேலும், அவருடைய நடிப்புக் ஆகவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்றும் சொல்லலாம். மேலும்,நடிகர் அஜித் அவர்கள் 1993 ஆம் ஆண்டு 'அமராவதி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு விஜயுடன் இணைந்து 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், வில்லன், அட்டகாசம், பில்லா, மங்காத்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த 'விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்கள் என்றும் சொல்லலாம்.

Image result for kadhal kottai climax"

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம். இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அஜித் அவர்கள் நடிப்பில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான "காதல் கோட்டை" படத்தின் கிளைமாக்ஸ் வேற என்று கூறுகிறார் இயக்குனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் தான் "காதல் கோட்டை". மேலும்,இந்த படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : என்னடா பண்ணி வச்சிருக்கீங்க பிரியா பவானி சங்கர. இந்தியன் 2 வில் அவருடைய ரோல் இதானாம்.

இந்த படத்திற்கு தேவா அவர்கள் இசையமைத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோ,ஹீரோயினும் ஒருவரைக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் காதலித்து வருவார்கள். பின் கடைசியில் இருவரும் சேர்வார்களா? சேர மாட்டார்களா? என்பது தான் கிளைமேக்ஸ். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கூட வாங்கி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தும், தேவயானியும் சேர்ந்து விடுவார்கள். ஆனால், படத்தின் உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவயானியும் கடைசி வரை சேரமாட்டார்கள். மேலும், இதற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் எல்லாம் வேண்டாம், மாற்றிக் கொடுங்கள் என்று இயக்குனர் அகத்தியனிடம் கேட்டாராம்.

Image result for director agathiyan kadhal kottai"

அதனால் தான் கிளைமாக்ஸ் இருவரும் சேரும் படி வைத்தார்கள் என ஒரு பேட்டியில் இயக்குனர் கூறினார். ஆனால், இருவரும் சேரும் படி வைத்தால் தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆட்சி. ஆனால்,இருவரும் பிரிந்து இருந்தால் படம் ஹிட்டா இருக்குமா? என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் தல அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. மேலும்,இது குறித்து ரசிகர்கள் பல எதிர்பார்ப்புடன் உள்ளார்கள் என சமூக வலைதளங்களில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் இரு வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

தலைப்புகள்
#அஜித்#காதல் கோட்டை#Kadhal Kottai Climax#Ajith#kadhal kottai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement