Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சித்து - ஸ்ரேயாவை தொடர்ந்து ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி - வெளிப்படையாக காதலை அறிவித்த அம்மன் சீரியல் நடிகை

எழுதியவர்subhashini1 டிசம்பர், 2021 அன்று 11:25 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

அடுத்த சீரியல் ஜோடியின் திருமணம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் களைகட்டி வருகிறது. சின்னத்திரையில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடி ஸ்ரேயா-- சித்து. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். கடந்த வாரம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மதன்-- ரேஷ்மா.

அமல்ஜித் - பவித்ரா

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அபி டெய்லர் என்ற தொடரில் ஹீரோ, ஹீரோயினாக இவர்கள் நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே நீண்ட காலமாக காதலித்து வந்திருந்தார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. இவர்களை தொடர்ந்து செம்பருத்தி நாயகி ஷபானா--ஆர்யான் ஜோடி திருமணமும் திடீரென்று நடந்தது. இப்படி தொடர்ச்சியாக தொலைக்காட்சி ஜோடிகளின் திருமணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : சிம்புவ பத்தி மட்டும் பேசுறீங்களே, கல்யாணியின் Transformation பத்தி தெரிஞ்சா ஷாக்காவீங்க. இதோ புகைப்படம்.

அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஜோடி அமல்ஜித் - பவித்ரா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அம்மன். இந்த தொடர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் ஜோடியாக அமல்ஜித் - பவித்ரா நடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூகவலைத்தளங்களில் அறிவித்து இருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

அமல்ஜித் - பவித்ரா

அமல்ஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Half' என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து உங்களுடைய திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

தலைப்புகள்
#அம்மன் சீரியல்#பவித்ரா#Amman Serial Pavithra#அம்மன் சீரியல் பவித்ரா
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement