Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யை கிண்டல் செய்த பிரபல விமர்சகர். வன்மையாக கண்டித்த ஆனந்த் ராஜ்.

எழுதியவர்Rajkumar13 நவம்பர், 2019 அன்று 01:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

Image result for anand raj in bigil"

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார் மாறன். இந்த நிலையில் விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சித்த மாறனை, பிகில் படத்தில் நடித்துள்ள ஆனந்த்ராஜ் மறைமுகமாக கண்டித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆனந்த்ராஜ் பேசுகையில், வியாபார ரீதியாக ஒரு படத்தை எடுக்கிறோம் அது கலவையான விமர்சனங்களை பெறுகிறது. பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் விமர்சனம் செய்யுங்கள் .ஆனால், தனிமனித விமர்சனம் வேண்டாம் என்னைப் பொறுத்தவரை இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் அது என்னுடைய தம்பி விஜய்யின் ஒரே ஒருவருக்காக மட்டும்தான். விஜய் என்ற அந்த மந்திர சொல்லியிருக்காங்க. இந்த படத்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் அப்படி என்று தான் மக்களும் நினைக்கிறார்கள் .அ வருக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

இதையும் பாருங்க : பாவாடையில் பஜாடா நடனம். கண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ.

படத்தை விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யக்கூடாது. குறிப்பாக இந்த படத்தை ஒருவர் விமர்சித்து இருந்தார் அவருடைய பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. அவர் விளம்பரத்திற்காகவோ அல்லது இந்த நடிகரின் எதிர் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவோ பிகில் படத்தில் விஜயின் குரலை விமர்சித்து, இத்தனை செலவு செய்கிறீர்கள் அவருக்கு ஒரு ஹால்ஸ் மாத்திரையை வாங்கி கொடுக்க மாட்டீர்களா என்று குறிப்பிட்டிருந்தார். 150 கோடி பணத்தை போட்டு படம் எடுத்தவர்களை இப்படி கூறுவது தனிமனித விமர்சனம் கிடையாதா.இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் நான் தாழ்வாகவும் கேட்டுக்கொள்கிறேன் இனி இதுபோன்ற விமர்சனங்களை செய்ய வேண்டாம். இது கண்டிப்பாக ஒரு நடிகரை பாதிக்கும்.

Image result for bigil review tamiltalkies"

நான் பக்கத்தில் இருக்கிறேன் ஒரு நாள் ஒரு கெட்டப்பை போட்டு வந்து நடிப்பாரா இன்னுமொரு கெட்டப்பை போட்டு வந்து நடிப்பார் ஒரு நடிகராக நான் சொல்வது என்னவெனில் ஒரு நடிகராக இருந்தால் அவருக்கு என்று ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும் நடிகர் திலகத்தை எடுத்துக்கொண்டால் அவர் ராஜா கெட்டப் போட்டால் நடையை மாற்றுவார் பேச்சை மாற்றுவார் அதே போல இதுவும் ஒரு ஸ்டைல் தான். ஆனால், அவரை விமர்சனம் செய்வார்களா? எனவே தனிப்பட்ட விமர்சனம் தயவுசெய்து வேண்டாம் என்று கூறியுள்ளார் ஆனந்த் ராஜ்.

தலைப்புகள்
#Anandraj#ப்ளூ சட்டை மாறன்#Blue sattai maran#Bigil#ஆனந்தராஜ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement