Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.10.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அண்ணாமலை, ஜோடி no.1 குட்டி பூஜாவ ஞாபகம் இருக்கா ? - அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

A
எழுதியவர்Arun21 அக்டோபர், 2023 அன்று 08:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

சின்னத்திரை சீரியல் நடிகை குட்டி பூஜாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா??? வாங்க சீரியல் நடிகை குட்டி பூஜா இப்ப என்ன பண்றாங்கன்னு? அவங்கள பத்தி பார்க்கலாம். குட்டி பூஜா 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஓளிபரப்பான 'அண்ணாமலை' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர். இவரின் முதல் சீரியலிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பூஜாவை அதிகம் 'குட்டி பூஜா' என்று தான் அனைவரும் அழைப்பார்கள். ஏன்னா, நடிகை பூஜா சின்னத் திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர சேட்டையும், குறும்புத்தனமும் செய்வாராம்.

kutty pooja family photos | vijay tv jodi no 1 kutty pooja family daughters  - YouTube

இதனால் தான் இவருக்கு குட்டி பூஜா என்றும் பெயர் வைத்தார்களாம். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.பின் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். உண்மையிலேயே குட்டி பூஜாவுக்கு நடனம் என்பதே தெரியாதாம். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் தன் நடனத்தை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார்.

அதுமட்டும் இல்லாமல் அந்த நடன நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் நம்ம குட்டி பூஜா தான். பூஜா நடித்த பல்வேரு தொடர்கள் மாபெரும் ஹிட் தான். இவர்களுக்கு தற்போது இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள். மேலும்,முதல் குழந்தைக்கு 10 வயதாகிறது. இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது. அதோடு முதல் பெண்ணுக்கு நீச்சல்,படம் வரைத்ததில் அதிக ஆர்வம் உடையவராம்.

அண்ணாமலை, ஜோடி no.1 குட்டி பூஜாவ ஞாபகம் இருக்கா ? - அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

அதுமட்டுமில்லாமல் அவளுக்கு இப்போது இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் மேலும்,அவள் விருப்பப்பட்டால் சினிமாவில் நடிக்க நாங்கள் அனுமதிப்போம் என்றும் குட்டி பூஜா கூறியிருந்தார். இதுமட்டும் இல்லாமல் குட்டி பூஜா டிவியில் ஓளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், வி.ஜே.வாகவும் பணிபுரிந்து வருகிறார்.

அண்ணாமலை, ஜோடி no.1 குட்டி பூஜாவ ஞாபகம் இருக்கா ? - அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆகி இருக்கும் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தால் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் மட்டும் கண்டிப்பாக எந்த சந்தேகமும் இல்லை.

தலைப்புகள்
#அண்ணாமலை#Jodi No 1 Pooja#அண்ணாமலை பூஜா#Annamalai
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement