Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.06.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பத்து தல பாடலை troll செய்த விக்கல்ஸ் - சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

A
எழுதியவர்Arun22 ஜூன், 2023 அன்று 05:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரமாண்ட படங்கள், பாடல்களுக்கு நடுவே, தீடிர் தீடிர் என சில காமெடி வீடியோக்கள் டரன்டிங்காவது வழக்கமாக ஆகிவிட்டது. அந்த வகையில் விக்கல்ஸ் யூடியூபினர் செம்ம நக்கல் அடித்து வெளியிட்ட 'வாலி' படத்தின் 'நிலவைக் கொண்டு வா' ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் படு பிரபலமானது. இந்த வீடியோவை பார்த்து ட்விட்டர் எஸ் ஜே சூர்யா கூட பாராட்டி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

#Vijay Mensioned About #Vikkals Ranjithame Reels pic.twitter.com/hBzEdS5pcQ

— chettyrajubhai (@chettyrajubhai) January 2, 2023

அதே போல இந்த பாடலை பாடிய உன்னி கிருஷ்ணன் கூட பாராட்டி இருந்தார் அதில் `நிலவைக் கொண்டு வா' இன்ஸ்டா ரீல்ஸை எனக்கும் அனுப்பினார்கள்.இன்ஸ்டா ரீல்ஸை அழகா பண்ணிருக்காங்க. தேவாவின் இசைக்கும், அனுராதா ஶ்ரீராம் - உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரல்களுக்கு நிலாவே துள்ளிக்குதித்து வந்து டூயட் ஆடும் அளவுக்கு பாடியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் சந்தோஷமா சிரிச்சி ரசிச்சேன் என்று கூறி இருந்தார்.

வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலை கூட ரீல்ஸ் செய்து இருந்தனர். அந்த வீடியோவை பற்றி தான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து விக்கல்ஸ் குழுவினரும் தங்கள் ரசிகர்களுக்கும் விஜய்க்கும் நன்றி தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர்கள் கேலி செய்து வெளியிட்ட தன்னுடைய பாடலையே மீண்டும் இமிடேட் செய்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

View this post on Instagram

A post shared by Snekan S (@kavingarsnekan)

சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீ-மேக் என்பதும் குறிபிடத்தக்கது. தமிழில் இந்த படத்தை ஒபலி என்.கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

மேலும், இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அக்கறையில பாடலும் ராவடி பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ராவடி பாடலில் சயீஷா நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலையும் விக்கல்ஸ் கலாய்த்து இருந்தனர்.

🤩 @arrahman sir this is super sportive . I loved it @KavingarSnekan @shubamusic #PathuThala @StudioGreen2 @SonyMusicSouth 💃🏻 https://t.co/DmQhVdgwDa

— Obeli.N.Krishna (@nameis_krishna) June 21, 2023

இந்நிலையில் 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#ராவடி பாடல்#ஏ ஆர் ரகுமான்#Raawadi#AR Rahman#Vikkals Reels
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement