Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சத்தமே இல்லாமல் தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை வெளியிட்ட அட்லீ.

எழுதியவர்Rajkumar11 ஏப்ரல், 2020 அன்று 06:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவில் லக் சிலருக்கு அடித்து கொண்டே இருக்கும். அவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் சினிமா போல் நடக்கும். அப்படி ஒரு மேஜிக் ஸ்டோரி தான் அட்லியுடையது. இயக்குநராக வேண்டும் என்ற தன் கனவிற்கு அச்சாரமாக, முதல் படமே மெகா பட்ஜெட் படம். 'எந்திரன்' படத்தில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் அட்லி. இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

https://twitter.com/Atlee_dir/status/1248936912292687873

இதனைத் தொடர்ந்து ஷங்கர், 'தளபதி' விஜய்யை வைத்து இயக்கிய 'நண்பன்' படத்திலும் அட்லி பணிபுரிந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து 'முகப்புத்தகம்' என்ற குறும்படத்தை இயக்கினார் அட்லி. அக்குறும்படம் செம லைக்ஸ் குவித்தது.'முகப்புத்தகம்' குறும்படத்துக்கு பிறகு வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார் அட்லி. இயக்குநராக அறிமுகமான முதல் படமே பெரிய பட்ஜெட்டில் அமைந்தது.

அது தான் 'ராஜா ராணி' திரைப்படம். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.'ராஜா ராணி'க்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யுடன் 'தெறி' என்ற படத்துக்காக கூட்டணி அமைத்தார் அட்லி. 'தெறி' மாஸ் ஹிட்டாக அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். ஆம்.. அடுத்தடுத்து விஜய்யை வைத்து படங்கள் இயக்கும் வாய்ப்பு..

Image

'தெறி'யை தொடர்ந்து 'மெர்சல், பிகில்' என தனக்கு மிகவும் பிடித்த ஒரு டாப் ஹீரோவை வைத்து, ஒரு ரசிகனாக அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார் அட்லி. அதுமட்டுமின்றி, முன்னணி இயக்குநர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார் அட்லி.தற்போது, அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் புதிய படம் குறித்து ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

அட்லி தனது 'ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்போகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (ஏப்ரல் 12-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு ட்விட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.ஏற்கனவே, 2017-ஆம் ஆண்டு வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற ஹாரர் காமெடி ஜானர் படத்தை அட்லி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீவா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ஐக் இயக்கியிருந்தார். 'பிகில்' படத்துக்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளார். தற்போது, அதற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் அட்லி கவனம் செலுத்தி வருகிறாராம்.

தலைப்புகள்
#Atlee Next Movie#அட்லீ#Atlee
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement