Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தயாரித்த முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் அட்லீ - பேபி ஜான் வசூல் எவ்வளவு தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தயாரித்த முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் அட்லீ - பேபி ஜான் வசூல் எவ்வளவு தெரியுமா?

K
எழுதியவர்krithika28 டிசம்பர், 2024 அன்று 12:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் அட்லீ தயாரித்திருக்கும் 'பேபி ஜான்' படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் குறித்த தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

தயாரித்த முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் அட்லீ - பேபி ஜான் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் முதலில் இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

அட்லீ குறித்த தகவல் :

கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் முதன் முதலில் ஹிந்தி படத்தை தயாரித்திருக்கிறார்.

தயாரித்த முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் அட்லீ - பேபி ஜான் வசூல் எவ்வளவு தெரியுமா?

பேபி ஜான் படம் :

அதாவது தமிழில் அட்லீ இயக்கி, தளபதி விஜய் நடித்து பயங்கர ஹிட்டான ‘தெறி’ படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் காளீஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது.

வசூலில் சரிவு :

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அட்லீ தயாரித்திருக்கும் படம் என்பதாலே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பாற்றும் விதமாக படத்தில், சல்மான் காலின் கேமியா கதாபாத்திரம் முதல் நாள் திரையரங்குகளை அதிர வைத்துவிட்டது. இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் சுமார் ₹ 11.25 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனால், இரண்டாவது நாளை 60% குறைந்து வெறும் ₹ 4 .75 கோடி தான் வசூல் செய்தது.

தயாரித்த முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் அட்லீ - பேபி ஜான் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெறி படம்:

அதை தொடர்ந்து , நேற்று மூன்றாவது நாள் இப்படம் ₹ 3.65 கோடி வசூல் செய்திருக்கிறது. அதனால் முதல் மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் ரூபாய் 20 கோடியை கூட கடக்க வில்லையாம். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியான படம் தான் ‘தெறி’. இயக்குனர் அட்லீ இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய், சமந்தா, எமி இப்படத்தில் ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாக செம ஹிட் அடித்தது. வெறும் 75 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#baby john#பேபி ஜான் வசூல்#அட்லீ#Atlee#Baby John Box Office Collection#பேபி ஜான்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement